சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 468
Word
English & Tamil Meaning (பொருள்)
உழற்று
2
uḻaṟṟun. <>உழற்று-.Whirling, revolving; சுழற்சி.
மாயையுழற்றினிற் படு வம்பனேனை (திருப்பு. 1052).
உழறு
1
-
தல்
uḻaṟu-5 v. cf. குழறு-. intr.To be disturbed;To disturb, disperse;
கலங்குதல். என்னைக்கண் டுழறா நெகிழ்ந்தாய் (திவ். பெருமாள். 6,8). -tr. கலங்கவடித்தல். தக்கன்றன்வேள்வியுடைதரவுழறியட டையார் (தேவா. 136,8).
உழறு
2
-
தல்
uḻaṟu-5 v.intr.1. To move about;
சஞ்சரித்தல். உழறலர் ஞானச்சுடர் விளக்காய் (திவ். இயற். திருவிருத். 58).
2. To mix with, play about;
அளைதல். திருத்துழாயிலேபுக்குழறி (திவ். இயற். திருவிருத். 74, பெரியவாச்.)
உழன்றறு
-
த்தல்
uḻaṉṟaṟu-v. intr. <>உழல்-+. (W.)1.To labour hard, strive with might and main;
கடினவேலைசெய்தல்.
2. To become skilful or dexterous by practice;
பழகித்தேர்தல்.
உழன்றி
uḻaṉṟin. <>id.Stick fastened under a cow's neck with a hole for the tether to play in, neck piece to prevent an ox from turning its head;
மாட்டின்கழுத்தில் மாட்டுங் கட்டை. (சங். அக.)
உழாஅன்
uḻāaṉn. <>உழு-.Cultivator;
உழவன். (தொல். சொல். 137, உரை.)
உழால்
uḻāln. <>id.1. Ploughing;
உழுகை.
2. Scratching, probing, as bees the flowers;
கிண்டுதல். உழாலிற்பொலிவண்டு (தணிகைப்பு. வள்ளி. 59).
உழி
1
uḻin.1. Place, site;
இடம். செல்வுழிச்செல்கயான் (நன். 163, விருத்).
2. Side; A loc. ending; When, while;
பக்கம். (திவா.) -part. ஓர் ஏழனுருபு. (நன். 302.) -adv. அளவில். மகிழ்ந்துழி (சிலப். 1,42.)
உழி
2
-
தல்
uḻi-4 v. intr.To wander about;
அலைதல். உழிதலை யொழிந்துள ருமையுந் தாமுமே (தேவா. 553, 10).
உழிஞ்சில்
uḻiciln.1. Sirissa. See வாகை.
பொரியரை யுழிஞ்சிலும் (சிலப். 11, 76).
2. A short tree with golden flowers and small leaves, the withering of which was considered a bad omen as it was believed to foreshadow trouble;
உன்னம். (திவா.)
உழிஞை
uḻiain. [M. ulia.]1. Balloon vine, s. cl., Cardiospermum halicacabum;
கொற்றான். (புறநா. 50, உரை.)
2. A common wayside weed, Aerua lanata;
சிறுபூளை. (திவா.)
3. Chaplet, balloon vine garland worn by soldiers when storming a fort;
பகையரண் வளைப்போர் சூடும் மாலை. உழிஞைமுடிபுனைந்து (பு. வெ. 6,1).
4. See உழிஞைத்திணை. (தொல். பொ. 64.)
.
உழிஞைத்திணை
uḻiai-t-tiṇain. <>உழிஞை+.1. Theme describing the laying siege to a fort;
பகையரண்வளைத்தலையுணர்த்துந்திணை. (தொல். பொ. 65.)
2. Theme describing the defence of a fort when it is being besieged;
பகையரணை வளைக்கையில் அதனைக்காத்தலை யுணர்த்துந் திணை. (தொல். பொ. 65.)
உழிஞைமாலை
uḻiai-mālain. <>id.+.Poem which describes the storming of a fort;
ஒரு பிரபந்தம். (தொன். 283, உரை.)
உழிதா[தரு]
-
தல்
uḻi-tā-v. intr. <>உழி-+தா-.1. To wander about, move to and fro;
அலைதல். உன்மத்த மேற்கொண்டுழிதருமே (திருவாச. 5,7).
2. To wander from place to place;
சஞ்சரித்தல். மண்மேல்...உழிதரக் கண்டோம் (திவ். திருவாய். 5,2,1).
உழு
1
-
தல்
uḻu-1 v. tr. [K. M. uḻu, Tu. ūd.]1. To plough;
உழவ ருழுபடைக்கு (நாலடி, 178).
2. To dig up, root up, as pigs;
நிலத்தைக்கிளைத்தல். உழுது மாநிலத் தேனமாகி (தேவா. 929, 9).
3. To scratch, incise, as bees in a flower;
கிண்டுதல். அறுகா லுழுமலர் (இரகு. தசரத. 95).
4. To arrange or adjust, as the hair with the fingers;
மயிரைக் கோதுதல். உகிரி னுழுதாங் கணிந்தாரே (சீவக. 2692).
உழு
2
uḻun. <>உழு1-.Mud gryllus;
பிள்ளைப்பூச்சி. (W.)
உழு
3
-
த்தல்
uḻu-11 v. intr. <>உளு-.To decay, rot, puterfy;
பதனழிதல். உழுக்குமூன் விதத்தையுண்டு (சிவதரு. சிவதரும. 7).
உழுகு
uḻukun. <>ஒழுகு.Land-register. See ஒழுகு.
.
உழுத்தம்பொடி
uḻuttam-poṭin. <>உழுந்து+.See உழுத்தமா. (சீவக. 2736, உரை.)
.
உழுத்தமா
uḻutta-mān. <>id.+.Blackgram flour used for cakes;
உழுந்தின்மா.
உழுத்து
uḻuttun.An ancient ornament;
ஓர் ஆபரணம். முத்தின் உழுத்து ஒன்றிற்கட்டின வயிர மூன்றும் (S.I.I. ii, 430.)
உழுதகாடு
uḻuta-kāṭun. <>உழு1-+.Ploughed highland;
உழப்பட்ட மேட்டுநிலம். (W.)
உழுதுண்போர்
uḻutuṇpōrn. <>id.+.A division of the Vēḷāḷas who themselves cultivate the land, dist. fr. உழுவித்துண்போர்;
வேளாளரில் தாமேபயிரிட்டுண்ணும் ஒருவகையார். (தொல். பொ. 30, உரை.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 468 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், intr, தொல், fort, திவ், place, திவா, wander, uḻu, தேவா, land, உழுத்தமா, storming, vine, உழுத்து, உழிஞைத்திணை, uḻiai, balloon, சீவக, describing, ஒழுகு, theme, உழு1, சிலப், திருவிருத், play, இயற், சஞ்சரித்தல், உழறு, uḻaṟu, த்தல், neck, uḻi, அலைதல், உழற்று, கிண்டுதல், bees, flowers, உழிஞை