சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 4284
Word
English & Tamil Meaning (பொருள்)
பாக்கம்
pākkamn.Small bundle;
சிறுமூட்டை. ஆமணக்கங்கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் ஒன்றுக்குக் காசு காலும் (S. I. I. viii, 232).
பாகத்தியாகலக்ஷணை
pāka-t-tiyāka-lak-ṣaṇain. <>bhāga+tyāga+. (Gram.)A variety of ilakkaṇai, in which the primary sense of a word is partly discarded and partly retained;
விட்டும் விடாதவிலக்கணை. (விசாரசந். 227.)
பாகம்
pākamn. <>bhāga.Place, spot, region;
இடம். கன்னபாகமும் (பாரத. புட்ப. 33).
பாகவதநம்பி
pākavata-nampin. <>பாகவதன்+.Vaiṣṇava devotee;
விஷ்ணுபக்தன். (S. I. I. iv, 40.)
பாகவிஸ்தி
pāka-vistin. <>பாகம்+.Partition;
பாகப்பிரிவினை. Tinn.
பாகாயம்
pākāyamn. <>U. bāgāyat. cf. பாகாயதி.Fenced plot of ground, fit for garden cultivation;
தோட்டம்வைத்தற் கேற்றபடி வேலியடைப்புள்ள நிலம். Loc.
பாகியாங்கம்
pākiyāṅkamn. <>bāhya+. (Phil.)The outer path;
புறவழி. பிரமத்தை யடைகிறதற்கு பாகியாங்கமென்றும் அந்தராங்கமென்று மிரண்டங்கங்களுண்டு (வேதாந்தசா. 26).
பாகுடக்கவி
pākuṭa-k-kavin. <>Pkt. pāhuda <>prābhṟta+.Dedicatory poem;
காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் பாட்டு. (செந். vi, 335.)
பாகை
pākain. <>bhāga.The spot from which ichor flows in an elephant;
யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம். முகபாகை குதிபாய் கடாம் (தக்கயாகப். 3).
பாங்கு
pāṅkun.Palm-leaves, etc., required for constructing a sheep-pen;
ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன. Tinn.
பாங்குநெல்
pāṅku-neln.A kind of paddy;
நெல்வகை. (விவசா. 2.)
பாசனாங்கம்
pācaṉāṅkamn. <>bhājana+aṅga.A celestial tree, one of kaṟpaka-taru;
கற்பகமரவகை. (தக்கயாகப். 757, உரை.)
பாசு
pācun. <>E. pass.1. Success, as in examinations;
பரீட்சை முதலியவற்றில் தேர்ச்சி. (பிரதாப. விலா. 13.)
2. Gate-pass' permit;
வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ சாமான் கொண்டுபோவதற்கோ கொடுக்கும் அனுமதிச் சீட்டு. Colloq.
பாஞ்சாலம்
pācālamn. <>pācāla.One of the three literary styles, midway between kauṭam, and vaitaruppam;
கௌட வைதருப்ப ரீதிகளுக்கு இடைப்பட்ட காவிய ரீதி. (சங்கற்பசூ. பக். 6.)
பாட்சிகன்
pāṭcikaṉn. <>pākṣika.Birdcatcher; fowler;
பட்சிபிடிப்பவன். (W.)
பாட்டம்
pāṭṭamn. <>பாடு.Wet lands held on a favourable assessment paid in grain;
குறைந்த தானியத் தீர்வை செலுத்தி அனுபவிக்கும் நஞ்சை நிலம். (R. T.)
பாட்டமாளன்
pāṭṭam-āḷaṉn. <>பாட்டம்+.1. Officer in charge of revenue collections;
அரசிறையதிகாரி. (M. E. R. 101 cf 1926-7.)
2. Cultivator, lessee;
உழவுப் பாத்திய முடையவன். (T. A. S. iii, 167.)
பாட்டிராசி
pāṭṭirācin. <>பாட்டு+.The sign of the zodiac occupied by the sun at sunset;
சூரியன் அஸ்தமிக்கும் இலக்கினம். பாட்டி ராசியிற் புறப்படாதே.
பாட்டிலேபோடு
-
தல்
pāṭṭilē-pōṭu-v. tr. <>பாடு+.To place or lay down horizontally;
பூமியுடன் ஒட்டி நேராகச் சார்த்துதல். Loc.
பாட்டு
pāṭṭun. <>id.Longitudinal layer, in brick-work;
செங்கற்சுவர் எழுப்பும்போது நெடுக்காக வைக்கும் கல். Loc.
பாடண்டமதம்
pāṭaṇṭa-matamn. <>pāṣaṇda+.Heretic religion;
அவைதிகமதம். புல்லும் பாடண்டமதானுபவங்கடமை (நூற்றெட்டுத் திருப்பு. 7).
பாடம்
pāṭamn. prob. pāṭha.Utterance, word;
வார்த்தை. படுக்கலுற்ற பதகநின் பாடமே (நீலகேசி, 537).
பாடவை
-
த்தல்
pāṭa-vai-v. tr. <>பாடு-+.To celebrate the ceremony of irutu-snāṉam before a girl actually attains her age;
இருதுவாகு முன் ஒரு பெண்ணுக்கு இருது ஸ்நானச் சடங்கு செய்தல். Brāh.
பாடாலம்
pāṭālamn. <>பாடலம்.Trumpet-flower;
பாதிரி. பாடாஅலப் புட்பத்தனவாகிய பண்பு நாற்றம் (நீலகேசி, 422).
பாடாவரிநட்சத்திரம்
pātāvari-naṭcattiramn. <>பாடாவிரி+.A group of inauspicious nakṣatras;
சில அசுபநட்சத்திரங்கள். (சோதிட. சிந். 56.)
பாடாவிரி
pāṭāvirin. cf. பாடாவதி.Disaster;
பெருந்துன்பம். அதுவொரு பாடாவிரி (இராமநா. பால. 11).
பாடிலம்
pāṭilamn.Country;
நாடு. (R.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 4284 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பாடு, word, பாட்டு, bhāga, ஒன்றுக்குக், காசு, பாடாவிரி, தக்கயாகப், பாட்டம், நீலகேசி, pass, spot, pāka, பாக்கம், partly, பாகம், tinn, place, நிலம்