சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 4213
Word
English & Tamil Meaning (பொருள்)
சுத்திகாரசதம்
cuttikā-racatamn. <>šuktikā-rajata.Non-existent thing, a silver in conch-shell;
இல்பொருள். (வாசுதேவமனனம், பக். 10.)
சுத்திபத்திரம்
cutti-pattiramn. <>šuddhi-patra.Document showing either that the accused is innocent or has been expiated by the performance of prāya-c-cittam;
குற்றவாளி யல்லன் என்றாவது பிராயச்சித்தஞ் செய்ததால் பழி நீங்கிவிட்டதென்றாவது காட்டும் பத்திரம். (சுக்கிரநீதி, 94.)
சுத்துரு
cutturun. perh. சிற்றுரு.Marriage badge;
தாலி. Tp.
சுத்தை
cuttain. <>šuddhā.1. The eleventh titi occurring on a day which commences with the tenth titi and ends with the twelfth titi;
தசமியின் பிற்கூறும் ஏகாதசியும் துவாதசியின் முற்கூறும் அமைந்தநாளில் வரும் ஏகாதசி. ஏய்ந்த பத்தாந்திதியொடும் பன்னிரண்டாந் திதியொடுந் தொட்டிரண்டு பாலுந் தோய்ந்திடு மேகாதசிக்குச் சுத்தையென்பர் (ஏகாதசிபு. கால. 19).
2. Pure, spotless woman;
சுத்தமுள்ளவன். (சி. சி. 1, 19. சிவாக்.)
சுதகேவலி
cuta-kēvalin. <>šruta-kēvali. (Jaina.)A class of Jaina monks who have attained perfect knowledge;
சித்திபெற்ற சைன மேலோர். சொல்லா னிறைந்த சுதகேவலி சென்ற மார்க்கம் (மேருமந். 1, 4).
சுதந்தன்
cutantaṉn. perh. su-tantra.Dancer, player, actor;
கூத்தாடி. (சங். அக.)
சுதநெறி
cuta-neṟin. <>சுதம்+. (Jaina.)Path laid down in Jaina sacred books;
பரமாக மங்களிற் கூறப்பட்ட நெறி. சுதநெறி முறைமையு மறிவான் (நீலகேசி. 64).
சுதரிசனம்
cutaricaṉamn. <>Sudaršana.Indra's capital;
அமராவதி. (சங். அக.)
சுதிகாரன்
cuti-kāraṉn. <>šruti+.One who sounds the bass or the key note in a concert;
சுருதிகூட்டுபவன். சுதிகாரப் பையனுக்கு (கோவ. க.24).
சுதைவேலைக்காரன்
cutai-vēlai-k-kāraṉn.<>சுதை+.One who makes plastic figures in brick and mortar;
சுண்ணாம்பினால் உருவங்கள் அமைக்குங் கொல்லற்றுக்காரன். Colloq.
சுந்தம்
cuntamn. <>சுத்தம்.Purity;
சுத்தம். சுந்தமாகச் சுவடறுவீரென (நீலகேசி, 322).
சுந்தி
cuntin. prob. šuṇṭha. cf. சுண்டி.Tale-bearer, slanderer;
கோட்சொல்வோன். (அக. நி.)
சுப்திபிண்டம்
cupti-piṇṭamn. <>supti+.Embryo shrunk in size owing to menstrual discharge during the period of gestation;
தங்குபிண்டம். (சீவரட். 206.)
சுப்பிரமணி
cuppira-maṇin. <>šubhra+.Diamond;
வைரம். (யாழ். அக.)
சுபகதி
cupa-katin. <>šubha+. (யாழ். அக.)1. Salvation;
மோட்சம்.
2. Delight;
சந்தோஷம்.
சுபகாரி
cupa-kārin. <>šubha-kārin.One who does good;
சுபத்தைச் செய்பவன். சுபகாரி துட்டருக்கு நீட்டூரன் (மான்விடு. 168).
சுபத்தலம்
cupa-t-talamn. <>šubha+.Temple;
தேவாலயம். (யாழ். அக.)
சுபத்தன்
cupattaṉn. prob. subha-stha.Happy person;
இன்பமடைந்தவன். துன்பமெலாமற நீங்கிச் சுபத்தராய் (தேவா. 710, 4)
சுபபந்துவராளி
cupa-pantu-varāḷin. <>šubha+. (Mus.)A specific melody-type;
இராகவகை. (பரத. ராக. 103.)
சுபம்பாடு
-
தல்
cupam-pāṭuv. intr. <>சுபம்+.To sing a song of benediction, at the close of an auspicious occasion;
சுபகாரியமுடிவில் மங்களம் பாடுதல். Loc.
சுபாடிதம்
cupāṭitamn. <>subhāṣita.Sayings of great men, generally inverse;
பெரியோர்களின் சிறந்த கட்டுரை. வெண்டாமரைமயில் தேச சுபாடிதபயனை மறந்தனள் (சேக்கிழார். பு. 93).
சுபாலிகை
cupālikain. cf. சோபாலிகை.Oven, fire-place;
அடுப்பு. (சது.)
சுபுகாணி
cupukāṇin. <>Arab. Subhānallāh.A formula of Muslim mantra;
முகம் மதிய ரக்ஷாமந்திரம். (மதி. க. ii, 93.)
சுபோகி
cupōkin. <>šu-bhōgin.One who enjoys prosperity;
சுகத்தை அனுபவிப்பவன். (W.)
சும்மை
cummain. cf. சுமடுLoad-pad for the head;
சும்மாடு. சும்மையாகவே கடைகளை நெருக்கியே (திருவிரிஞ்சைப். கௌரீ.6)
சுமங்கலம்
cumaṅkalamn. <>šu-maṅgala.Horse with a certain auspicious mark;
ஒருவகை நற்சுழியுள்ள குதிரை. (அசுவசா. 16.)
சுமங்கலிப்பிரார்த்தனை
cumaṅkali-p-pirārttaṉain. <>summaṅgalī+.A feast in honour of departed matrons of the family, invoking their blessings;
சுமங்கலிகளாய் இறந்த மகளிர் பொருட்டுச் செய்யுஞ் சடங்கு. Loc.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 4213 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், cupa, šubha, jaina, titi, யாழ், auspicious, சுபகாரி, prob, kārin, kāraṉn, cuta, சுதகேவலி, சுதநெறி, நீலகேசி, perh, சுத்தம்