சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 393
Word
English & Tamil Meaning (பொருள்)
உட்கார்
1
-
தல்
uṭkār-4 v. intr. <>உளுக்கா-.To sit down;
வீற்றிருத்தல்.Colloq.
உட்கார்
2
uṭkārn. <>உட்கு-+ஆ neg.Foes, those who oppose openly without fear;
பகைவர். உட்காரெதிரூன்றல் காஞ்சி (திவா. 12, 144).
உட்கார்த்து
-
தல்
uṭkārttu-5 v. tr. caus. of உட்கார்-.To seat, make to sit;
உட்காரவைத்தல். Loc.
உட்காரவை
-
த்தல்
uṭkāra-vai-v. tr. <>உட்கார்-+.1. To seat; to make one sit by providing a seat;
ஆசனத்திலிருக்கச்செய்தல்.
2. To floor, as an opponent; fig. to put to silence, as by a decisive argument; to vanquish, overcome;
அடக்குதல். வாதில் அவனை உட்காரவைத்துவிட்டான்.
உட்கால்
uṭ-kāln. <>உள்+.Channel that brings in water into a tank;
நீர்வரத்துள்ள கால்வாய்.
உட்கிடக்கை
uṭ-kiṭakkain. <>id.+.See உட்கருத்து.
.
உட்கிடை
uṭ-kiṭain. <>id. + கிட-.1. See உட்கருத்து.
.
2. Subordinate hamlet in a village group;
பெருங்கிராமத்திற்கு உள்ளடங்கிய சிறுகிராமம். சுரண்டை யூர்முத லுட்கிடை (குற்றா. குற. 89, 3).
உட்கிராந்து
-
தல்
uṭ-kirāntuv. intr. <>id.+. (W.)1. To become emaciated;
மெலிதல்.
2. To become deeply rooted, as a chronic disease;
வேரூன்றுதல்.
உட்கு
1
-
தல்
uṭku-5 v. intr. [K. ugi.]1. To be afraid; to stand in awe, show signs of fear;
அஞ்சுதல். நண்ணாரு முட்குமென் பீடு (குறள், 1088).
2. To feel shy; to be bashful;
நாணுதல். சேரன் வருக... உட்காதே (தமிழ்நா. ஔவை).
உட்கு
2
uṭkun. <>உட்கு-.1. Fear, dread, terror;
அச்சம். நாணு முட்கு மடைதர (குறிஞ்சிப். 184).
2. Shame, bashfulness, modesty;
நாணம். (பிங்.)
3. Strength, might;
மிடுக்கு. உட்குடை யசுரர் (திவ். திருவாய். 7, 2, 3).
4. Dignity, respect ;
மதிப்பு. உட்கில்வழி வாழா வூக்கம் (இனி. நாற். 27).
உட்குடி
uṭ-kuṭin. உள்+. (usu. in pl.)Resident ryots who farm lands in time for the great crops and are entitled to the full shares or rates, dist. fr. புறக்குடி, a class of farmers in Salem District;
உள்ளூரிலேயேயிருந்து பயிர்செய்து முழுவாரமும் பெறுதற்குரிய குடிகள். (G. Sm. D. I. ii, 62.)
உட்குடிப்பாயகாரி
uṭ-kuṭi-p-pāyakārin. <>id.+ U. pā'e-kār.Tenant who has acquired an occupancy right in a village;
கிராமத்தில் உரிமைபெற்ற குடி. (M. NA. D. 284.)
உட்குத்தகை
uṭ-kuttakain. <>id.+.Sublease;
கீழ்க்குத்தகை.
உட்குத்துப்புறவீச்சு
uṭ-kuttu-p-puṟavīccun. <>id.+.Hepatic complaint attended with convulsions;
ஒருவகை இசிவு நோய். (W.)
உட்குற்றம்
uṭ-kuṟṟamn. <>id.+.Innate or inborn foible in man such as lust, anger, etc.;
உட்பகையாகியகாமம் முதலியன.
உட்குறிப்பு
uṭ-kuṟippun. <>id.+.See உட்கருத்து.
.
உட்கூதல்
uṭ-kūtaln. <>id.+.Internal cold, shivering chill;
உடம்பினுள்ளாக உண்டாகும் குளிர். Loc.
உட்கை
uṭ-kain. <>id.+.1. Palm of hand;
உள்ளங்கை.
2. One who is privy to, or in collusion with, another;
உள்ளாள்.
3. See உட்கைச்சுற்று. (W.)
.
உட்கைச்சுற்று
uṭkai-c-cuṟṟun. <>id.+.Turning to the left in dancing or winding, turning backwards or contrary to the sun;
நாட்டியத்தில் இடக்கைப்புறமாகச் சுற்றுகை. (W.)
உட்கொள்(ளு)
-
தல்
uṭ-koḷ-v. tr. <>id.+.1. To take, inclose, as one's own; to appropriate;
தன்னகத்துக் கொள்ளுதல். பாலை யுட்கொண்டிடு செருக்கால் (கந்தபு. ஆற்று. 14.)
2. To regard, look upon, consider;
உட்கருதுதல். முத்தியென்றுட்கொள்வார் சிலர் (கந்தபு. பாயி. 28.)
3. To take in, as one's food or drink; to swallow;
உண்ணுதல். யாவருமணிந் துட்கொண்டு (கந்தபு. திருக்கல். 82).
4. To draw in or absorb, as the earth absorbs the rain water;
உள்ளிழுத்தல்.
உட்கோட்டை
uṭ-kōṭṭain. <>id.+.Citadel;
உள்ளான அரண். (C. E. M.)
உட்கோபம்
uṭ-kōpamn. <>id.+.Anger nurtured inwardly, but not expressed;
உள்ளடங்கிய சினம்.
உட்கோள்
uṭ-kōḷn. <>id.+.1. Inmost thought, opinion, belief, conviction;
உட்கருத்து. என்னுட்கோளிது (பாரத. நிரைமீ. 7).
2. (Poet.) Implied or suggestive sense;
ஓர் அலங்காரம். (பிங். 1370.)
உட்சட்டை
uṭ-caṭṭain. <>id.+.Vest; shirt; garment worn inside;
உள்ளுக்கிடும் அங்கி.
உட்சண்டை
uṭ-caṇṭain. <>id.+.Internal disturbance, family quarrel, civil war;
உட்கலகம்.
உட்சபை
uṭ-capain. <>id.+.The body of communicants or members in full communion in a Christian Church, dist. fr. புறச்சபை;
கிறிஸ்தவசபையில் இராப்போசனப்பந்தியிற் சேர்ந்தார் கூட்டம். Chr.
உட்சபையான்
uṭ-capaiyāṉn. <>id.+.Communicant member of a Christian Church;
நற்கருணையிற்சேர்ந்த கிறிஸ்தவன். Chr.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 393 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உட்கார், உட்கு, உட்கருத்து, intr, கந்தபு, seat, turning, உட்கைச்சுற்று, christian, church, internal, பிங், water, village, உள்ளடங்கிய, full, dist