சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3585
Word
English & Tamil Meaning (பொருள்)
வாணகந்தி
1
vāṇakanti,n. prob. parṇa-khaṇda.Pipal. See அரசு1. (மலை.)
.
வாணகந்தி
2
vāṇa-kanti,n. <>வாணம்+சந்தி 4.See வாணகந்தகம்.
.
வாணகம்
vāṇakam,n. <>bāṇa. (யாழ். அக.)1. See வாணம், 1, 2.
.
2. Cow's udder;
பசுவின் மடி.
3. Flute;
வேய்ங்குழல்.
4. Loneliness;
தனிமை.
வாணகன்
vāṇakaṉ,n. prob. வாணகம்.Viṣṇu;
திருமால். (யாழ். அக.)
வாணகோப்பாடி
vāṉa-kō-p-pāṭi,n. <>வாணன்2 +கோ3 + பாடி1.The country of the Bāṇas, an ancient kingdom comprising portions of the Mysore state, and of the Karnool and North Arcot districts;
வாணவரசர் ஆண்டதும் மைசூர் சமஸ்தானம், கர்நூல் சில்லா, வடஆற்காடு சில்லா ஆகியவற்றின் பாகங்கள் அடங்கியதுமான நாடு. (S. I. I. ii, Preface. 27.)
வாணதண்டம்
vāṇataṇṭam,n. <>vāṇā-daṇda.Apparatus for weaving sarees;
புடைவை நெய்யுங் கருவிவகை. (யாழ். அக.)
வாணதீர்த்தம்
vāṇa-tīrttam,n. <>bāṇa-tīrtha.A sacred waterfall in the Tinnevelly District;
திருநெல்வேலி ஜில்லாவில் புண்ணியதீர்த்த மாயுள்ள ஒர் அருவி.
வாணபுரம்
vāṇa-puram,n. <>Bāṇa+.The capital of Bāṇā's kingdom;
வாணாசுரனது தலைநகர் வாணபுரம்புக்கு (திவ். திருவாய், 7, 10, 7).
வாணம்
vāṇam,n. <>bāṇa.1. Arrow;
அம்பு.
2. Fire;
தீ. பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு. நகர. 24).
3. Rocket, fireworks;
ஆகாசவாணம் பொறிவாண முதலியன. (யாழ். அக.)
வாணலி
vāṇali,n. [T. K. bāṇali.]Frying pan;
வறுக்குஞ்சட்டி.
வாணலிங்கம்
vāṇa-liṅkam,n. <>Bāṇa+.A form of Liṅgam, found in the Narmadā, as worshipped by the Asura Bāṇa;
வாணாசுரனாற் பூசிக்கப்பட்டதும் நருமதையில் அகப்படுவதுமான லிங்கவகை. வாணனெனுமசுர னர்ச்சித்தான் . . . வாணலிங்கம் (சைவச.பொது.85)
வாணன்
1
vāṇaṉ,n. <>வாழ்-.1. Resident;
வசிப்பவன். அண்டவாண ரமுதுண நஞ்சுண்டு (தேவா.644, 6)
2. One who persues a profession or calling;
ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன் பாவாணன்.
3. Prosperous man;
நல்வாழ்வுள்ளவன். (W.)
வாணன்
2
vāṇaṉ,n. <>bāṇa.1. An asura, son of Mahābali;
மகாபலியின் மகனான ஒர் அசுரன். வாணன் பேரூர் (மணி. 3, 123).
2. King of a dynasty tracing its lineage from Mahābali;
மகாபலி வமிசத்துத்தோன்றிய அரசன். வாணவித்தியாதரரான வாணராயர் மகா தேவியார். (S. I. I. iii, 99). ஆறையர்கோன் வாணன் (பெருந்தொ. 1185).
3. A chief of Tacākkūr, a town in Pāṇdya country;
பாண்டி நாட்டில் தஞ்சாக்கூர் என்ற நகரையாண்ட ஒரு தலைவன்.
4. The third nakṣatra.
See கார்த்திகை. (திவா.)
வாணன்கோவை
vāṇaṉ-kōvai,n. <>வாணன்2 +.A kōvai treatise on Tajai-vāṇaṉ.
See தஞ்சைவாணன்கோவை. (W.)
வாணா
vāṇā,.See வாணலி. Loc.
.
வாணாக்கம்பு
vāṇā-k-kampu,n. <>Hind. bāṇā+கம்பு1.See வாணாத்தடி
.
வாணாட்கோள்
vāṇāṭ-kōḷ,n. <>வாள்1 +நாள்+கோள்1.(Puṟap.). Theme of a king sending his sword in advance at an auspicious moment, when setting out with the object of capturing the fort of his enemy;
பகைவனது அரணைக் கொள்ள நினைத்து வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை. (பு. வெ.6, 3.)
வாணாத்தடி
vāṇā-t-taṭi,n. <>Hind. bāṇā +தடி2 .Cudgel used by Indian gymnasts in fencing.
See பாணாத்தடி. Loc.
வாணாய்
vāṇāy,n.See வாணலி. Loc.
.
வாணாள்
vāṇāḷ,n. <>வாழ்-+நாள்.1. Lifetime;
சீவியகாலம்.
2. Life;
உயிர். தெவ்வர் வாணாள் வீழ்ந்துக (சீவக. 3079).
வாணாளளப்போன்
vāṇāḷ-aḷappōṉ,n. <>வாணாள்+அள-.Sun;
சூரியன். (நாமதீப. 94)
வாணாளைவாங்கு
-
தல்
vāṇāḷai-vāṅku-,v. tr. <>id.+.To tease, worry to death;
பெருந்தொந்தரவு பண்ணுதல். ஏன் என்னை வாணாளை வாங்குகிறாய்?
வாணி
1
vāṇi,n. <>vāṇī.1. Word, language, speech;
சொல் (பிங்.) நன்கல்ல வாணி கிளத்தலடக்கி (பிரமோத்.22, 19)
2. Learning;
கல்வி. துதி வாணி வீரம் (பெருந்தொ. 418)
Arrow;
அம்பு. (பிங்.)
3. Sarasvatī, as the Goddess of Learning;
சரசுவதி. (பிங்.) வாணியு மல்லிமென் மலரையனும் (சீகாளத். பு. நான்மு.147).
4. The river Sarasvatī;
சரசுவதி நதி. கங்கை காளிந்தி வாணி காவிரி ...நதிகள் (திருவிளை. தல. 11)
5. Source of vocal sounds;
நாதந்தோன்றும் இடம். நாபிக்கு நால்விரல் மேலே . . . வாணிக் கிருவிரலுள்ளே (திருமந். 616.)
வாணி
2
vāṇi,n. <>vāṇī.6. A kind of dance;
கூத்துவகை. (பிங்.)
null
null
null
null
null
null
null
null
null
null
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3585 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், bāṇa, வாணி, பிங், வாணன், vāṇaṉ, யாழ், vāṇā, vāṇa, bāṇā, வாணாள், வாணலி, வாணம், kōvai, நாள், hind, வாணாத்தடி, vāṇāḷ, vāṇī, learning, vāṇi, பெருந்தொ, sarasvatī, சரசுவதி, asura, country, kingdom, வாணன்2, வாணகம், வாணகந்தி, prob, சில்லா, arrow, வாழ், mahābali, word, வாணலிங்கம், அம்பு, king