சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 309
Word
English & Tamil Meaning (பொருள்)
இரட்டைப்பூட்டு
iraṭṭai-p-pūṭṭun. <>id.+.1. Double lock, requiring separate action for each part;
இருமுறைபூட்டும் பூட்டு. Colloq.
2. Two locks put on for greater security;
பாதுகாப்புக்காக இடும் இருவேறு பூட்டு. Colloq.
இரட்டைப்பேய்மருட்டி
iraṭṭai-p-pēymaruṭṭin. <>id.+.A very soft woolly plant, m.sh., Anisomeles malabarica;
வெதுப்படக்கி.
இரட்டைப்பேய்மிரட்டி
iraṭṭai-p-pēymiraṭṭin.See இரட்டைப்பேய்மருட்டி.
(பாலவா. 494.)
இரட்டைமணிமாலை
iraṭṭai-maṇi-mālain. <>இரட்டை+.Poem in antāti-t-toṭai consisting of 20 stanzas composed alternately in the two types, veṇpā and kaṭṭaḷai-k-kalittuṟai;
பிரபந்தவகை. (இலக். வி. 819.)
இரட்டையர்
iraṭṭaiyarn. <>id.1. Twins;
இரட்டைப்பிள்ளைகள். இனிய விரட்டையரிற் புந்தி நகுலன் (பாரதவெண்.)
2. The Pāṇdava twins, Nakulaṉ and Cakatēvaṉ;
நகுலசகதேவர். (பிங்.)
3. Twin Tamil poets named ILa@-cUri-yar and Mutu-cUriyar, one of whom was born blind and the other a cripple, who flourished about the 15th c., and who were the joint authors of the Tiru-v-EkAmparanAtar-ulA, the TiruvAmAttUr-k-kalampakam, the Tillai-k-ka
இரட்டைப்பிள்ளைகளான இளஞ் சூரியர் முதுசூரியர் என்ற புலவர். (தமிழ்நா. 113.)
இரட்டைவிருத்தம்
iraṭṭai-viruttamn. <>id.+.Verse of more than 11 metrical feet to a line;
பதினொருசீர்க்கு மேற்பட்ட சீரான்வரும் கழி நெடிலடி யாசிரியவிருத்தம். (வீரசோ. யாப். 3, உரை.)
இரண்டகம்
iraṇṭakamn. <>இரண்டு+அகம்.Duplicity, insincerity, treachery, perfidy;
துரோகம். உண்டவீட்டுக்கிரண்டகம் நினையாதே.
இரண்டறக்கல
-
த்தல்
iraṇṭaṟa-k-kala-v.intr. <>id.+. (Saiva.)To so realize God in one's self as to merge morally in Him; to attain salvation;
முத்தியடைதல்.
இரண்டாகு
-
தல்
iraṇṭāku-v.intr. <>id.+.To be split up, divided; to fall into two pieces;
இருதுண்டாதல்.
இரண்டாங்கட்டு
iraṇṭāṅ-kaṭṭun. <>id.+.Second group of apartments in a house; inner court;
வீட்டின் இரண்டாம் பகுதி.
இரண்டாட்டு
-
தல்
iraṇṭāṭṭu-v.intr. <>id.+.To be double-minded; to be unstable;
இருநெறிப்படுதல். இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணி (தேவா. 811, 3).
இரண்டாந்தரம்
iraṇṭān-taramn. <>id.+.1. That which is lower or of a secondary grade;
முக்கியமல்லாதது.
2. Light luncheon; tiffin, as the second meal during the day;
இடைவேளைப் போசனம். Loc.
இரண்டாநிலம்
iraṇṭā-nilamn. <>id.+ ஆ+.Upper storey;
மேன்மாடம். (திவ். திருப்பா. 10, வ்யா.)
இரண்டாம்பக்ஷம்
iraṇṭām-pakṣamn. <>id.+.1. That which is inferior; that which is of secondary importance;
முக்கியமல்லாதது.
2. That which is uncertain;
நிச்சயமல்லாதது. அவன் வருகிறது இரண்டாம்பக்ஷம்.
இரண்டாம்பாட்டன்
iraṇṭām-pāṭṭaṉn. <>id.+.Great-grandfather;
பாட்டன் தந்தை.
இரண்டாம்போகம்
iraṇṭām-pōkamn. <>id.+.Second crop raised on land within one year;
இரண்டாமுறைப்பயிர்விளைவு.
இரண்டாம்வேளை
iraṇṭām-vēḷain. <>id.+.Light luncheon, tiffin, as second meal during the day;
இரண்டாம்வேளைப் போசனம். Loc.
இரண்டிகை
iraṇṭikain.Eight-pinnate soap-pod. See இண்டை.
(மலை.)
இரண்டில்மூன்றில்
iraṇṭil-mūṉṟiladv. <>இரண்டு+.Once in two or three days;
இரண்டு மூன்றுநாட்களுக் கொருதரம். அவன் இரண்டில்மூன்றில் வருவான். Colloq.
இரண்டு
iraṇṭun. [T. reṇdu, K. iradu, M. raṇdu, Tu. raddu.]1. Two;
உ என்னும் எண்.
2. A few;
சில. இரண்டுநாளைச் சுற்றமே யிரங்கல் வேண்டா (சீவக. 270).
3. The letter உ;
உகர வெழுத்து. எட்டினோ டிரண்டும் மறியேனையே (திருவாச. 5, 49).
4. Excrement and urine;
மலசலம். இரண்டடக்கார் (திருவேங். சத. 74.)
இரண்டுக்குப்போ
-
தல்
iraṇṭukku-p-pō-v.intr. <>இரண்டு+.To defecate;
மலங்கழித்தல். Colloq.
இரண்டுக்குற்றது
iraṇṭukkuṟṟatun. <>id.+.That which is dubious; that which admits of the possibility of two contrary impending issues;
இதுவோ அதுவோவென்னு நிலை. (W.)
இரண்டுங்கெட்டநேரம்
iraṇṭuṅ-keṭṭa-nēramn. <>id.+.The dusk of the evening which is neither day nor night;
அந்திப்பொழுது.
இரண்டுங்கெட்டான்
iraṇṭuṅ-keṭṭāṉn. <>id.+.1. One who cannot distinguish good from evil;
நன்மைதீமை யறியாதவன். Colloq.
2. One who will not take up any course definitely; an unsteady person; a person with an illbalanced judgement;
ஒருவழிக்கும் வாராதவன். Colloq.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 309 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், colloq, iraṭṭai, இரண்டு, intr, iraṇṭām, second, meal, போசனம், இரண்டாம்பக்ஷம், அவன், person, iraṇṭuṅ, இரண்டில்மூன்றில், tiffin, முக்கியமல்லாதது, இரட்டைப்பேய்மருட்டி, பூட்டு, double, twins, secondary, light, tamil, luncheon