சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 307
Word
English & Tamil Meaning (பொருள்)
இரசிகன்
iracikaṉn. <>rasika.Man of taste; one who is able to appreciate excellence or beauty in anything;
சுவையுணர்வோன்.
இரசிதபாஷாணம்
iracita-pāṣāṇamn.A prepared arsenic;
வைப்புப்பாஷாணவகை. (W.)
இரசிதம்
iracitamn. <>rajata.Silver;
வெள்ளி. (பிங்.)
இரசேந்திரியம்
iracēntiriyamn. <>rasa+indriya.Tongue, the sensory organ of taste;
நாக்கு.
இரசோகுணம்
iracō-kuṇamn. <>rajas+guṇa.The quality of passion manifested in one's activity, zeal, courage, pride, etc.; one of mu-k-kuṇam;
முக்குணத் தொன்று.
இரஞ்சகம்
1
iracakamn. <>T. randzakamu.Priming powder;
துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து. (W.)
இரஞ்சகம்
2
iracakamn. <>rajaka.That which pleases or delights;
மகிழ்ச்சிதருவது.
இரஞ்சனம்
iracaṉamn. <>rajana.See இரஞ்சகம்2.
.
இரஞ்சிதம்
iracitamn. <>rajita.1. That which pleases;
இன்பமானது.
2. That which is painted or drawn in colours;
சித்திரிக்கப்பட்டது. பத்தி யோவியஞ்சேர்ந் திரஞ்சித மெனவும் (வேதா. சூ. 43).
இரட்சகன்
iraṭcakaṉn. <>rakṣaka.1. Protector, preserver, guardian;
காப்பாற்றுபவன்.
2. Saviour;
உய்விப்பவன். Chr.
இரட்சணியசேனை
iraṭcaṇiya-cēṉain. <>id.+.Salvation Army, a Christian religious and philanthropic organization, founded by William Booth in the 19th century;
கிறிஸ்துவ சபையில் ஒரு பிரிவு. Chr.
இரட்சி
-
த்தல்
iraṭci-11 v.tr. <>rakṣ.1. To preserve, protect, guard, defend;
காப்பாற்றுதல்.
2. To save;
உய்வித்தல். Chr.
இரட்சிப்பு
iraṭcippun. <>id.1. Preserving, protecting, saving;
காப்பாற்றுகை.
2. Salvation;
உய்வு. Chr.
இரட்சை
iraṭcain. <>rakṣā.1. Protection;
காப்பு. ஏணத் தமிழிற் கிரட்சையாம் (தைலவ. கடவுள். 3).
2. Amulet, charm; mark made with sacred ashes, etc., as a protection;
காப்பாக இடுவது.
3. Sacred ashes;
திருநீறு.
இரட்டகத்துத்தி
iraṭṭaka-t-tuttin.Musk-mallow, hairy shrub, Hibiscus abelmoschus;
கத்தூரி வெண்டை. (I.P.)
இரட்டர்
iraṭṭarn. <>rāṣṭra-kūṭa.Rāṣṭra-kūṭa kings;
இராஷ்டிரகூட அரசர், ஒண்டிற விரட்ட மண்டலம் (சோழவமி. பக். 91.)
இரட்டல்
iraṭṭaln. <>இரட்டு-.1. Doubling;
இரட்டிக்கை. (நன். 136.)
2. Sounding, roaring;
ஒலிக்கை. (பிங்.)
3. Sound of the strings of yāḻ;
யாழ்நரம்போசை. (பிங்.)
இரட்டாங்காலி
iraṭṭāṅ-kālin. <>இரண்டு+.Double tree with a single root, esp. of the palmyra species;
இரட்டையாகக் கிளைக்கும் மரம். (J.)
இரட்டி
1
-
த்தல்
iraṭṭi-11 v. <>இரட்டு-. [T. reṭṭīntsu, M. iraṭṭi.] tr.1. To double;
இருமடங்காக்குதல்.
2. To repeat; to continue crosswise, as ploughing; 1. To be doubled; 2. To return, relapse; 3. To differ from; to be discrepant; to disagree;
திரும்பச்செய்தல். அடியிரட்டித் திட்டாடு மாட்டு (பு. வெ. 2,8).; ஒன்று இரண்டாதல். மகரம் இரட்டித்தது.; மீளவருதல். நோய் இரட்டிக்கின்றது. (W.); மாறுபடுதல். இந்தச்சாட்சி அந்தச்சாட்சிக்கு இரட்டிக்கிறது. (W.) ;
1. To be doubled;
ஒன்று இரண்டாதல். மகரம் இரட்டித்தது.
2. To return, relapse;
மீளவருதல், நோய் இரட்டிக்கின்றது.
3. To differ from; to be discrepant; to disagree;
மாறுபடுதல். இந்தக்காட்சி அந்தச்சாட்சிக்கு இரட்டிக்கிறது.
இரட்டி
2
iraṭṭin. <>id. [T. reṭṭi.]1. Double quantity; twice as much;
இருமடங்கு. அன்பிரட்டி பூண்டது (கம்பரா. சூர்ப்ப. 133).
2.(Nāṭya.) Gesture with both hands. See இணைக்கை.
(சிலப். 3, 20, அரும்.)
இரட்டி
3
iraṭṭin. <>T. reddi.Name of a Telugu caste of cultivators. See ரெட்டி.
இரட்டியாம் பண்ட குலத்தின் (வெங்கையு. 64.)
இரட்டித்துச்சொல்லு
-
தல்
iraṭṭittu-c-collu-v.tr. <>இரட்டி-+.1. To repeat, reiterate;
மீட்டுங் கூறுதல்.
2. To make a discrepant statement or a statement different from that given by some one else;
மாறுபடச் சொல்லுதல். (W.)
இரட்டிப்பு
iraṭṭippun. <>id. [T. reṭṭimpu.]Double quantity;
இருமடங்கு. Colloq.
இரட்டு
1
-
தல்
iraṭṭu-5 v. <>இரண்டு. intr.1. To double, as a consonant in sandhi or combination of words;
இரட்டித்தல். டறவொற்றிரட்டும் (நன். 183).
2. To sound alternately, as the beating of a double drum or the bells on an elephant;
மாறியொலித்தல். இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்ட (மதுரைக். 299).
3. To sound;
ஒல்லித்தல். நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக் 606.)
4. To wave, as a leaf; to oscillate;1. To wave alternately on opposite sides, as fly-whisks in a procession; 2. To cause to sound; to beat, as a drum; 3. To pronounce, utter; 4. To sprinkle, as water;
அசைதல். மென்கா லெறிதலி னிரட்டல் போலும் (கந்தபு. திருவவ. 111.); வீசுதல். குளிர்சாமரை யிருபாலுமிரட்ட (பாரத. அருச்சுனன்றவ. 150).; உச்சரித்தல். அஞ்செழுத்துக் குறையா திரட்ட (கல்லா. 57). கொட்டுதல். அரசுடை வாணன்...குறமுழ விரட்ட (கல்லா. 21).;
.
.
.
.
.
.
.
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 307 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், double, sound, இரட்டி, discrepant, பிங், இரட்டு, மாறுபடுதல், அந்தச்சாட்சிக்கு, மீளவருதல், இரண்டாதல், மகரம், இரட்டித்தது, நோய், இரட்டிக்கின்றது, இரட்டிக்கிறது, திரட்ட, மதுரைக், wave, கல்லா, drum, alternately, iraṭṭin, quantity, இருமடங்கு, statement, ஒன்று, relapse, protection, sacred, ashes, த்தல், salvation, இரஞ்சகம், iracakamn, pleases, rāṣṭra, kūṭa, return, taste, differ, doubled, repeat, விரட்ட, இரண்டு, iraṭṭi, disagree