சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 303
Word
English & Tamil Meaning (பொருள்)
இயற்படமொழிதல்
iyaṟ-paṭa-moḻitaln. <>id.+. (Akap.)A woman's expatiation of her lover's good qualities;
தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்துகூறும் அகத்துறை. (திருக்கோ. 378.)
இயற்பலகை
iyaṟ-palakain. <>id.+.The miraculous seat-board of the last Tamil Sangam in Madura. See சங்கப்பலகை.
(திருவாலவா. 56, 10.)
இயற்பழித்தல்
iyaṟ-paḻittaln. <>id.+. (Akap.)Theme of the companion of the heroine belittling the hero's qualities;
தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை. (திருக்கோ. 376.)
இயற்பா
iyaṟ-pān. <>id.+.Name of a section of the Tivya-p-pirapantam;
திவ்யப்பிரபந்தத்துள் ஒரு பகுதி.
இயற்பெயர்
iyaṟ-peyarn. <>id.+.Proper name, naturally or arbitrarily given;
வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப்பெயர். (தொல். சொல். 176.)
இயற்றமிழ்
iyaṟṟamiḻn. <>id.+.Literary Tamil, poetry or prose, conforming to the rules of Tamil grammar; one of mu-t-tamiḻ, q.v.; a broad division of Tamil literature embracing all belles-lettres except dramas and musical compositions;
முத்தமிழுள் ஒன்று. (பிங்.)
இயற்றல்
iyaṟṟaln. இயற்று-.Effort, exertion, endeavour;
முயற்சி. (திவா.)
இயற்றளை
iyaṟṟaḷain. <>இயல்+தளை.See இயற்சீர்வெண்டளை.
(காரிகை, ஒழிபி. 4.)
இயற்றி
iyaṟṟin. <>இயற்று-.1. Effort, exertion;
முயற்சி. (பிங்.)
2. Position of ease, comfort and happiness; strength;
சக்தி. தனக்கு இயற்றியுள்ள காலத்திலே (ஈடு, 9,1,4).
இயற்று
1
-
தல்
iyaṟṟu-5 v.tr. caus. of இயல்-.1. To do, make, perform, effect, execute;
செய்தல். இசையா தெனினு மியற்றியோ ராற்றால் (நாலடி. 194).
2. To cause to act, direct or control the movements of;
நடத்துதல். நெஞ்சே யியற்றுவா யெம்மொடு (திவ். இயற். பெரியதிருவந். 1).
3. To acquire;
சம்பாதித்தல். ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு (குறள், 760).
4. To create;
சிருஷ்டித்தல். கெடுகவுலகியற்றியான் (குறள், 1062).
5. To compose; to write, as a book;
நூல்செய்தல். சாத்தனார் இயற்றிய மணிமேகலை.
இயற்று
2
iyaṟṟun. <>இயற்று-.Implement, utensil; any hollow vessel, as a cup or a coconut shell;
பாத்திரம். (J.)
இயற்றுதற்கருத்தா
iyaṟṟutaṟ-karuttān. <>id.+. (Gram.)Direct agent who does a thing, as in the sentence தச்சன் தேரை யமைத்தான்; dist. fr. ஏவுதற்கருத்தா;
பயனிலைச்செயலை நேரே செய்யும் வினைமுதல். (நன். 297, உரை.)
இயன்மகள்
iyaṉ-makaḷn. <>இயல்+.Sarasvatī, goddess of letters;
சரசுவதி. (பிரமோத். 8, 20.)
இயன்மொழி
iyaṉ-moḻin. <>id.+.See இயன்மொழிவாழ்த்து.
(தொல். பொ. 90, உரை.)
இயன்மொழிவாழ்த்து
iyaṉ-moḻi-vāḻttun. <>id.+.1. (Purap.) Theme of glorifying a hero by attributing to him all the noble deeds of his ancestors;
தலைவன் குலத்தோர் செய்திகளை அவன் மேலேற்றி வாழ்த்தும் புறத்துறை. (தொல். பொ. 90.)
2. (Purap.) Theme of requesting one to emulate the noble example set by the great benefactors of olden times; 3. (Purap.) Theme of extolling the high qualities of the king;
'இன்னாரின்னதுகொடுத்தார் அவர்போல நீயுங் கொடுப்பாயாக' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை. (பு. வெ. 9,6.); அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை. (பு. வெ. 9,7.)
இயனம்
iyaṉamn. cf. ஏனம்.A bag which loosely hangs down from the waist beltof a toddy drawer, containing implements which he may require for climbing trees and for cutting branches, etc.,
கள்ளிறக்குவோனது கருவிபெய் புட்டில். (J.)
இயனெறி
iyaṉeṟin. <>இயல்+நெறி.Path of approved conduct; even path of rectitude;
நல்லொழுக்கம். இயனெறியுங் கைவிடாது (நாலடி. 294).
இயாகம்
iyākamn. cf. šamyāka.Cassia;
கொன்றை. (மலை.)
இயாத்திரை
iyāttirain. <>yātrā.Journey, pilgrimage. See யாத்திரை.
(நன். 147, மயிலை.)
இயாத்து
iyāttun. <>Arab. iyadat.Visiting the sick;
வியாதிஸ்தரைப்பார்க்கை. இயாத்துச் செய்யவேண்டியது முஸ்லிம்களின் கடமை. Muham.
இயாதகம்
iyātakamn.Country mallow. See துத்தி.
(மலை.)
இயாதம்
iyātamn. <>yāta.Elephant goad;
யானைத்தோட்டி. (பிங். Ms. )
இயுசாவியம்
iyucāviyamn.Cassia;
கொன்றை. (மலை.)
இயூகம்
iyūkamn. <>ஊகம்.Black monkey;
கருங்குரங்கு. (பெருங். வத்தவ. 17, 14.)
இயேசு
iyēcun. <>Gr. 'Iesoūs <>Heb. Yēshu'a.The Tamil form of the personal name of Jesus Christ;
கிறிஸ்து நாதரின் இயற்பெயர்.
இயேசுநாதர்
iyēcu-nātarn. <>id.+.Lord Jesus. See இயேசு.
.
இயை
1
-
தல்
iyai-4 v.intr.1. To be agreeable, palatable;
பொருந்துதல். என்போடியைந்த வமிழ்து (நாலடி. 210).
2. To agree, harmonise;
இணங்குதல்.
3. To become quite full; To resemble;
நிரம்புதல். மாக்கடல் கண்டியைய மாந்திக்...கார் தோன்ற (திணைமாலை. 100).; ஒத்தல். (நன். 367.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 303 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tamil, இயற்று, iyaṟ, theme, இயல், தொல், purap, பிங், நாலடி, புறத்துறை, name, தலைவன், iyaṉ, qualities, jesus, இயன்மொழிவாழ்த்து, இயேசு, path, cassia, கொன்றை, noble, exertion, அகத்துறை, குணங்களைத், akap, திருக்கோ, hero, direct, முயற்சி, இயற்பெயர், குறள்