சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2722
Word
English & Tamil Meaning (பொருள்)
பிறிதினவிற்சி
piṟitiṉaviṟcin. <>id.+ நவிற்சி.(Rhet.) Figure of speech by which an idea is expressed not directly but in an indirect or roundabout way describing the consequences involved;
கருதியபொருளை அதற்குரிய நேர்வகையாற் கூறாது மற்றோருவகையாற் கூறும் அணிவகை (அணியி. 29).
பிறிதினியைபுநீக்கியவிசேடணம்
piṟitiṉ-iyaipu-nīkkiya-vicēṭaṇamn. <>id.+இயைபு+நீக்கு-+.(Gram.) Restrictive epithet;
விசேடியம் தன்னினத்துப் பிறபொருளைக் குறிக்காது தடுக்கும் விசேடணம். (சீவக. 7, உரை.)
பிறிது
piṟitun. <>பிற. [K. peṟatu.]Other thing;
வேறானது. தம்மொடு செல்வதுமற் றியாங்கணும் தேரிற் பிறிதில்லை (நாலடி, 120).
பிறிதுசாபம்
piṟitu-cāpamn. <>பிறிது+.Release from a curse;
சாபமாற்று. கொண்டல் வாகனனுக் கன்பிற் கொடுத்தனன் பிறிதுசாபம் (திருவாலவா1, 22).
பிறிதுபடுபாட்டு
piṟitu-paṭu-pāṭṭun. <>id.+படு-+. (Rhet.)A stanza of a particular metre so constructed as to be capable of being scanned into a stanza of different metre;
ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபடஉரைத்தால் சொல்லும் பொருளும் வேறுபடாமற் பிறிதொருவகைச் செய்யுளாய் முடியும் மிறைக்கவி (மாறன. 291.)
பிறிதுமொழிதல்
piṟitu-moḻitaln. <>id.+. (Rhet.)Figure of speech in which the idea of a subject-matter is sought to be conveyed suggestively by the description of another subject-matter resembling it ;
கருதியபொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தற்கு அது போன்ற பிறிதொன்றனைக் கூறும் அணி. (தண்டி. 51.)
பிறிதுவிதி
piṟitu-vitin. <>id.+.Rule of exception, special rule;
சிறப்புவிதி. (W.)
பிறியகம்
piṟiyakamn. <>priyaka. (மலை.)1. Seaside Indian oak.
See கடம்பு.
2. Peacock's-crest.
See ஞாழல்.
3. East Indian kino.
See வேங்கை.
பிறியம்
piṟiyamn.See பிரியம். (யாழ். அக.)
.
பிறியோலை
piṟi-y-ōlain. <>பிறி2-+.Palm-leaf screen set between flocks of various shepherds;
இடையர் ஆடுகளைப் பிரித்தற்குதவும் ஒலைத்தட்டி. (திணைமாலை. 113.)
பிறிவு
piṟivun.See பிரிவு. பிறிவினை யறியா நிழலது போல (திருவாச. 4, 78).
.
பிறை
piṟain. <>பிற-.1. [K. peṟe, M. piṟa.] Crescent moon;
இளஞ்சந்திரன். பிறை மதி (குறள், 782).
2. A crescent-shaped ornament, owrn by women on the head;
மகளிர் தலையணிவகை. தண்ணம் பிறையுந் தலைபெற நிறுத்துக (கல்லா. 14).
3. (Nāṭya.) See பிறைக்கை.
.
4. A cresecent-like loop forming part of certain Tamil letters;
ணா, ளு, பூ முதலிய தமிழ் வடிவெழுத்துக்களின் கீழ்ப்பகுதியாயுள்ள பிறைபோன்ற குறி.
பிறைக்காய்ச்சல்
piṟai-k-kāyccaln. <>பிறை+.Intermittent fever occurring at monthly intervals;
மாதத்துக்கு ஒருமுறை வரும் சுரநோய். Colloq.
பிறைக்கீறு
piṟai-k-kīṟun. <>id.+.See பிறைச்சந்திரன். (W.)
.
பிறைக்கை
piṟai-k-kain. <>id.+. (Nāṭya.)A gesture in dancing, keeping the four fingers curved and close together and the thumb separated from them and outstretched;
பெருவிரல் நீங்கிய விரல் நான்கும் ஒட்டிவளையப் பெருவிரலைமட்டும் விலகவைக்கும் இணையாவினைக்கை. (சீலப். 3, 18, உரை.)
பிறைக்கொழுந்து
piṟai-k-koḻuntun. <>id.+.Crescent;
இளம்பிறை. நெடுஞ்சடைக்கிடந்த குறும் பிறைக்கொழுந்தும் (கல்லா. 15, 23).
பிறைக்கோடு
piṟai-k-kōṭun. <>id.+.Cusp of the crescent moon;
பிறையின் நுனி.
பிறைச்சந்திரன்
piṟai-c-cantiraṉn. <>id.+.Crescent moon, appearing on the third day after new moon;
முன்றாம் பிறை. Colloq.
பிறைச்சிந்தாக்கு
piṟai-c-cintākkun. <>id.+T. cintāku.A kind of neck ornament ;
கழுத்தணிவகை. (J.)
பிறைசூடி
piṟai-cūṭin. <>id.+.šiva, as wearing the crescent;
[பிறையைத் தலியில் அணிபவன்] சிவபிரான். பித்தா பிறைசூடீ (தேவா. 1001, 1).
பிறைத்தலையம்பு
piṟai-t-talai-y-ampun. <>id.+ தலை+.Arrow with crescent-shaped head;
அர்த்தசந்திரபாணம். பிறைத்தலையம்பிற் சென்னி பெருநிலத் திடுவல் (சீவக. 1142).
பிறைதொழு
-
தல்
piṟai-toḻu-v. intr. <>id.+.To worship the crescent moon;
பிறைச்சந்திரனை வணங்குதல் பிறைதொழுகென்றல் (திருக்கோ. 67).
பிறைப்பூண்
piṟai-p-pūṇn. <>id.+.See பிறைவடம். பிறைப்பூ ணகலத்துப் பெருமகன் (பெருங். வத்தவ. 10, 25).
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2722 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், piṟai, crescent, piṟitu, பிறை, rhet, shaped, indian, ornament, கல்லா, colloq, பிறைச்சந்திரன், பிறைக்கை, nāṭya, rule, head, subject, கருதியபொருளை, கூறும், idea, speech, figure, சீவக, பிறிது, tamil, metre, stanza, பிறிதுசாபம், matter