சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2682
Word
English & Tamil Meaning (பொருள்)
பிரபாதம்
2
pirapātamn. <> pra-bhāta.Break of day;
விடியற்காலை. (யாழ். அக.)
பிரபாதம்
3
pirapātamn. <> pra-pātha.Street;
தெரு. (யாழ். அக.)
பிரபாதிகம்
pirapātikamn. <> prapādika.Peacock;
மயில். (யாழ். அக.)
பிரபாலன்
pirapālaṉn. <> pra-bāla.Disciple, pupil;
மாணாக்கன் (யாழ். அக.)
பிரபாவம்
pirapāvamn. <> pra-bhāva. (யாழ். அக.)1. Dignity, majesty, pre-eminence, grandeur;
மேன்மை.
2. Glory, renown;
கீர்த்தி.
3. Light, splendour, lustre;
ஒளி.
4. Strength, valour;
வலிமை.
பிரபாவனம்
pirapāvaṉamn. <> prapā-vana.Cool grove;
குளிர்சோலை. (யாழ். அக.)
பிரபிதாமகன்
pirapitāmakaṉn. <> pra-pitāmaha.Great-grandfather;
கொட்பாட்டன். பிதாபிதாமகர் . . . பிரபிதாமகரா மருவு மூவர் (சேதுபு. துராசா. 55).
பிரபிதாமகி
pirapitāmakin. <> pra-pitā-mahī.Great-grandmother;
கொட்பாட்டி.
பிரபு
pirapun. <> pra-bhu.1. Lord, noble;
பெருமையிற் சிறந்தோன்.
2. A man of wealth;
செல்வவான்.
3. A man in power;
அதிகாரி.
4. Benefactor;
கொடையாளி. Colloq.
5. Quick-silver;
பாதரசம். (யாழ். அக.)
பிரபுசத்தி
pirapu-cattin. <> id.+ šakti.The power of a king derived from his resources in men and money, one of mu-c-catti, q.v.;
முச்சத்திகளுள் பொருள் படைகளால் அரசர்க்கு அமையும் ஆற்றல். (இரகு. திக்கு. 25.)
பிரபுத்தன்
piraputtaṉn. <> pra-buddha.1. Wakeful person;
விழிப்புள்ளவன்.
2. One who has attained majority;
யௌவன பருவமடைந்தவன். குமாரன் பிரபுத்தனானவாறே கொடுக்கச்சொல்லுமா போலே (குருபரம். 319).
பிரபுத்துவம்
piraputtuvamn. <> pra-bhu-tva.1. Rank or status of a nobleman;
பிரபுவின் தன்மை. பிரபுத்துவகுமார (திருப்பு. 870).
2. Power, sovereignty;
ஆட்சி.
பிரபுமோடி
pirapu-mōṭin. <> pra-bhu+.Lordly style;
பெருமிதம்.
பிரபுலிங்கல¦லை
pirapu-liṅka-līlain. <> id.+ லிங்கம்+.A poem on the exploits of Alla-mā-p-pirapu, a manifestation of šiva, by Civa-p-pirakācar, composed in A. D. 1652;
சிவப்பிரகாசரால் கி.பி.1652-இல் இயற்றப்பட்ட சிவசொரூபியான அல்லமாப்பிரபுவின் சரித்திரம்.
பிரபூதபலி
pirapūtapalin. <> prabhūta-bali.Boiled rice and cakes offered to the spirit of the deceased on the tenth day of his death;
இறந்தவர்பொருட்டுப் பத்தாநாளில் அடைமுதலியவற்றோடு இடும் அன்னபலி.
பிரபேதம்
pirapētamn. <> pra-bhēda.Kind, variety;
வகை.
பிரபை
1
pirapain. <> pra-bhā.1. Light, radiance, brightness, lustre;
ஒளி. தமனியப்பிரபை (திருப்பு. 319).
2. Nimbus, halo, aureole over the head of a deity;
திருவாசி. (S. I. I. ii, 136, 96.)
3. Durgā;
துர்க்கை. (யாழ். அக.)
பிரபை
2
pirapain. <> pra-pā.See பிரபம். (யாழ். அக.)
.
பிரபோதசந்திரோதயம்
pirapōta-canti-rōtayamn. <> prabōdha-candrōdaya.A metaphysical poem adapted by Mātai-t-tiruvēṅkaṭa-nātar from a Sanskrit drama of the same name;
பிரபோதசந்தரோதயமென்ற வடமொழிநாடகத்தைப் பின்பற்றித் தமிழ்மொழியில் மாதைத்திருவேங்கடநாதர் இயற்றிய வேதாந்த சம்பந்தமான காவியம்.
பிரபோதம்
pirapōtamn. <> pra-bōdha.Wisdom, knowledge;
பேரறிவு.
பிரபோதனம்
pirapōtaṉamn. <> pra-bōdhana. (யாழ். அக.)1. Waking;
எழுப்புகை.
2. Teaching;
கற்பிக்கை.
பிரபோதிகை
pirapōtikain. <> pra-bōdhikā.That which instructs or illuminates;
கற்பிப்பது. விதிநிஷேதப் பிரபோதிகையா யிருக்கின்ற (சி. சி. 2, 1, ஞானப்.).
பிரம்படி
pirampaṭin. <> பிரம்பு+.Beating with a cane, a mode of punishment;
பிரம்பினால் அடிக்கும் தண்டனைவகை.
பிரம்படிக்காரர்
pirampaṭi-k-kārarn. <> பிரம்படி+.Men entrusted by a king with the duty of caning offenders;
பிரம்புகொண்டு தண்டிக்கும் அரசனேவலாளர். வெய்ய சொல்லுடைப் பிரம்படிக்காரரை விடுத்தான் (திருவாலவா. 28, 3).
பிரம்பம்
pirampamn. <> bimba.Common creeper of the hedges;
கொவ்வை. (அக. நி.)
பிரம்பு
pirampun. perh. பரம்பு [T. prēmu M. perambu.]1. Rattan, m.cl., Cala-mus rotang;
கொடிவகை.
2. Switchy rattan, 1. sh., Calamus vimanalis;
கொடிவகை.
3. Bamboo;
மூங்கில். (அரு. நி. 397.)
4. See பிரப்பு, 2. (பிங்.)
.
5. See பிரப்பரிசி. (அக. நி.)
.
6. Sea;
கடல். (அக. நி.)
7. Ghee;
நெய். (அக. நி.)
8. Raised platform with steps, giving access to a temple-car;
தேர்முட்டி. (பிங்.)
9. Ridge in the field;
வரப்பு. (சது.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2682 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், pirapu, power, பிரம்படி, pirapain, rattan, பிங், கொடிவகை, பிரபை, பிரம்பு, king, pirapātamn, பிரபாதம், light, lustre, திருப்பு, பொருள், poem