சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2523
Word
English & Tamil Meaning (பொருள்)
பருப்புக்குழம்பு
paruppu-k-kuḻampu,n. <>id. +.Sauce made of dholl;
பருப்புநிறைந்த புளிக்குழம்பு.
பருப்புச்சாதம்
paruppu-c-cātam,n. <>id. +.See பருப்புப்பொங்கல். Loc.
.
பருப்புச்சாம்பார்
paruppu-c-cāmpār,n. <>id. +.See பருப்புக்குழம்பு. Colloq.
.
பருப்புத்துவையல்
paruppu-t-tuvaiyal,n. <>id. +.Chutney made of fried dholl;
பருப்பை வறுத்து அரைத்துச்செய்யும் துவையல்.
பருப்புத்தேங்காய்
paruppu-t-tēṅkāy,n. <>id. +.A cone-shaped confection of Bengal gram, etc., presented in a wedding to the bride-groom;
கலியாணகாலத்தில் மணமகனுக்குக் கொடுக்கும் நீண்டுருண்டதும் கடலை முதலியவற்றாற் செய்யப்பட்டதுமான பணியாரவகை.
பருப்புநீர்
paruppu-nīr,n. <>id. +.See பருப்புக்கஞ்சி. Nā.
.
பருப்புப்பொங்கல்
paruppu-p-poṅkal,n. <>id. +.Food of rice and dholl boiled together;
பருப்புக்கலந்து சமைத்த சோறு. (பதார்த்த. 1402.)
பருப்புமண்ணணை
-
த்தல்
paruppu-man-ṇ-aṇai-,v. intr. <>id. +.To bank the earth close around beans to support them;
பருப்புச்செடிகளைச்சூழ மண் அணைத்தல். (J.)
பருப்புமத்து
paruppu-mattu,n. <>id. +.A staff with a round head for mashing boiled dholl;
வெந்த பருப்பை மசிக்க உதவும் மத்துவகை.
பருப்புரசம்
paruppu-racam,n. <>id. +.Pepper-water prepared with dholl;
பருப்புக்கலந்த ரசவகை.
பருப்புருண்டை
paruppuruṇṭai,n. <>id. +.Balls of ground dholl, boiled with sauce;
துவரம்பருப்பை அரைத்து உருட்டிக் குழம்பில் வேகவைத்த உருண்டை.
பருப்பொருள்
paru-p-poruḷ,n. <>பரு-மை +.1. Contents of a book stated in a general form;
நூலின் பிண்டப்பொருள். பருப்பொருட்டாகிய பாயிரம் (இறை. கள. 1, உரை).
2. Unsavoury, tasteless matter;
சுவையற்ற விஷயம். பதர்ச்சொற்பருப்பொருள் பன்னுபு நீக்கி (பெருங் இலாவாண. 4, 51).
3. Superficial meaning, as of a stanza;
பாட்டின் மேலெழுந்தவாரியான பொருள். பருப்பொருள் கடிந்து பொருட்டொடர்ப் படுத்து (பத்துப்பாட்டு. உரைச்சிறப்.).
பருப்போரை
paruppōrai,n. <>பருப்பு + ஒரைSee பருப்புச்சாதம். (யாழ். அக.)
.
பருபருக்கை
paru-parukkai,n. prob. பரு- +.1. Half-boiled rice;
வேவாச்சோறு. (W.)
2. Anything of the size of small pebbles, as small fruits;
சிறு கூழாங்கல்போன்ற பொருள். (W.)
3. The largest thing in a collection of eatables, as of fruits;
ஓரினப் பொருள்களிற் பெரியது. (J.)
4. A collection of things of various sizes;
சிறிதும் பெரிதுமான பொருட்டொகுதி. (யாழ். அக.)
5. Grain not well-ground;
ஒன்றிரண்டாக உடைக்கப்பட்ட தானியம். (W.)
பரும்படி
paru-m-paṭi,n. <>பரு-மை + படி3.1. That which is coarse, rought;
உரப்பானது. (W.)
2. That which is clumsy, imperfect;
செவ்வையற்றது. (W.)
3. Thick, bulky object;
பருமட்டு. (யாழ். அக.)
4. Large scale or quantity;
பெருவாரி. Loc.
5. Boiled rice with accessory dishes;
கறிபதார்த்தங்களோடு அமைந்த அன்னம். சாறும் பரும்படியும் சம்பாவும் பாற்குழம்பும் (விறவி விடு. 283).
பரும்பற்று
paru-m-paṟṟu,n. <>id. +.Village in which the revenue is paid direct to the Sirkar by the cultivators;
குடியானவனிடமிருந்து சர்க்காருக்கு நேரே தீர்வை செலுத்தப்பெறும் கிராமம். (G. Tn. D. I, 291.)
பரும்பனையன்
paru-m-paṉaiyaṉ,n. <>id. +.A variety of smallpox with large pustules;
பெரியம்மைவகை. (W.)
பருமட்டக்குறிப்பு
parumaṭṭa-k-kuṟippu,n. <>பருமட்டம் +.1. See பருமட்டம், 1.
.
2. Rough draft;
தூலமாய்க் குறிக்கப்பட்டது. Loc.
பருமட்டம்
paru-maṭṭam,n. <>பரு-மை +. (J.)1. Rough calculation;
பரும்படியான மதிப்பு.
2. Roughness, crudeness, as in the first process of carving;
தூலமாய்க்குறிக்கப்பட்ட நிலை.
பருமட்டமடி
-
த்தல்
parumaṭṭam-aṭi,v. tr. <>பருமட்டம் +.To chisel or hammer roughly;
பருவெட்டாகச்செய்தல்.
பருமட்டு
paru-maṭṭu,n.1. See பருமட்டம். (W.)
.
2. Thick, bulky object;
பருத்தபொருள்.
பருமணல்
parumaṇal,n.A masqueradedance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)
பருமணற்கல்
paru-maṇaṟ-kal,n. <>பரு-மை +.Grit; sandstone in which the grains of quartz are angular;
கூரிய கல். Loc.
பருமம்
1
parumam,n. <>பரு-மை.1. Thickness; bulkness; largeness;
பருமை.
2. Women's waist-band consisting of 18 strings of beads and gems;
பதினெட்டு வடங்கொண்ட அரைப்பட்டிகை. பருமந்தாங்கிய (திருமுரு. 146).
3. The buttocks of woman;
நிதம்பம். (யாழ். அக.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2523 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், paruppu, paru, dholl, பருமட்டம், boiled, யாழ், பொருள், rice, thick, collection, fruits, object, rough, large, பருமட்டு, small, bulky, ground, made, sauce, பருப்புக்குழம்பு, பருப்புச்சாதம், பருப்புப்பொங்கல், meaning, த்தல், பருப்பை, பருப்பொருள்