சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2410
Word
English & Tamil Meaning (பொருள்)
பஞ்சமூர்த்தி
paca-murttin.<>id. +.1.(šaiva) The five forms of šiva, viz., Catācivaṉ , Makēcuvaran, uruttiraṉ , viṣṇu, ¢Piramaṉ;
சிவபிரானுக்குரிய சதாசிவன். மகேசுவரன் உருத்திரன் விஷ்ணு, பிரமன் என்ற ஐந்து முர்த்தங்கள்
2.(šaiva.) The five deities, Vināyakaṉ, Murukaṉ,Civān,Umai,Caṇṭēcuvaraṉ;
விநாயகன்,முருகன், சிவன்,உமை, சண்டேசுவரன் என்ற ஐவகைக் கடவுளர்.Loc.
பஞ்சமூலம்
paca-mūlam.n.<>id. +.The five medicinal roots, of two kinds, viz., perum-pacamūlam, ciṟu-pacamūlam
பெரும் பஞ்சமுலம் சிறுபஞ்சமுலம் என்ற இருதிறமான ஐவகை வேர்கள். (யாழ்.அக்.)
பஞ்சமூலி
paca-mūli.n.>id. +.The five medicinal herbs, viz., veḷḷerukku, māviliṅkam, cittiramūlam, valuḷuvai, muruṅkaī
வெள்ளெருக்கு, மாவிலிங்கம் சித்திரமுலம் வாலுளுவை முருங்கை என்ற ஐவகை மருந்துச்சரக்கு
பஞ்சமேளம்
paca-mēḷamn.<>id. +.The five kinds of drums, used at funerals, viz., caṅku, jālar, tavul, mattaḷam, pampai;
சாவில் வழங்கும் சங்கு, ஜாலர், தவுல், மத்தளம், பம்பை என்ற ஐவகை வாத்தியங்கள் (Tinn)
பஞ்சயக்கியம்
paca-yakkiyamn.<>id. +.See பஞ்சமகாயாகம்
.
பஞ்சயஞ்ஞம்
paca-yaamn.<>id. +.See பஞ்சமகாயாகம்
.
பஞ்சயன்
pacayaṉn.<>id.A follower of the pācarāttiram sect;
பாஞ்சராத்திரசமாயிகளுள் ஒரு சாரான். (J.)
பஞ்சயாகம்
paca-yākamn.<>id. +.1. See பஞ்சமகாயாகம்.(பிங்)¢
¢
2. Five kinds of worship, viz., kaṉma-yākam, cepa-yākam, ṉāṉa-yākam, tapō-yakam, tiyana-yakam
கன்மயாகம்,செபயாகம், ஞானயாகம்,தபோயாகம்,தியானயாகம் என்ற ஐவகை வழிபாட்டுமுறை (சிவதரு. ஐவசை. 1, உரை )
பஞ்சர்
pacar.n.<>U. bajat <> vandhya.Waste or fallow land
தரிசுநிலம் (C.G.)
பஞ்சரத்தினம்
paca-rattiṉamn.<>pacan +.1.The five kinds of precious stones, viz., cemmaṇi, muttu or vayiṭuriyam, vayiram, paccai, nīlam
செம்மணி, முத்து அல்லது வயிடுரியம். வயிரம், பச்சை நீலம் என்ற ஐவகை இரத்தினங்கள்.
2. A poem of five stanzas
ஐந்து செய்யுள்கொண்ட பிரபந்தம்.
பஞ்சரம்
pacaram,n. <>pajara.1. Bird-cage, nest ;
பறவையடைக்குங் கூடு (திவா.)
2. Human body ;
உடம்பு. (யாழ்.அக.)
3. Pottery ;
மட்கலம் வனையுங் கூடம்.(W.)
4. Place, location, place of abode ;
இடம்.வெஃகாவும் பாடகமுமூரகமும் பஞ்சரமா நீடியமால் (யாப்.வி.95, உரை, பக்.363).
5.A portion of the inner sanctuary in a temple ;
கோயிற் கர்ப்பக்கிருகத்தின் ஒருபகுதி . Loc.
6.Panicled golden-blossomed pear tree ;
See செருந்தி. (சூடா.)
7. Eagle ;
கழுகு.(W.)
பஞ்சராசிகம்
paca-rācikam,n. <>paca-rāšika. (Math.)Double rule of three ;
ஐந்தொகைவினா.
பஞ்சராத்திரம்
paca-rāttiram,n.A Vaiṣṇava āgama ;
See பாஞ்சராத்திரம். (பாகவத.மாயவனமிசா.25.)
பஞ்சரி
-
த்தல்
pacari-,11 v. cf. பஞ்சலி-.tr.To press, importune;
தொந்தரவுபடுத்துதல். பஞ்சரித்து நின்னைப் பலகா லிரந்ததெலாம் (தாயு. பராபர. 83).-intr.
To talk to length;
விரிவாய்ப்பேசுதல். (யாழ்.அக.)
To lisp; to indulge in amorous talk;ṟ
கொஞ்சிப்பேசுதல். (யாழ்.அக.) பஞ்சரித்துத்தா பணமேயென (திருப்பு.574). ṟ
பஞ்சரி
pacari,n. <>U. pānch + U. sēr.A viss, a measure ;
ஒருவீசையளவு. Tj.
பஞ்சருத்திரம்
paca-ruttiram,n. <>pacan +.The five Upaniṣads, viz., atarvacikōpaniṭatam, atarvacirōpaniṭatam, kālākkiṉiruttirōpaniṭatam, kaivalliyōpaniṭatam, cuvētāccuvatarōpaniṭatam ;
அதர்வசிகோபநிடதம், அதர்வசிரோபநிடதம், கை வல்லியோபநிடதம், காலாக்கினிருத்திரோபநிடதம், சுவேதாச்சுவதரோபநிடதம் என்ற ஐந்து உபநிடதங்கள்.(சங்.அக.)
பஞ்சரை
-
த்தல்
pacarai-,v. intr. <>பஞ்சு+அரை5-.To gin cotton ;
பஞ்சின் கொட்டை யெடுத்தல்.(W.)
பஞ்சலட்சணம்
paca-laṭcaṇam,n. <>pacan +.The five sections of Tamil grammar, viz., eḻuttu, col, poruḷ, yāppu, aṇi;
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐவகைத் தமிழிலக்கணம்.
பஞ்சலவணம்
paca-lavaṇam,n. <>id. +.The five kinds of salt, viz., kāca-lavaṇam, piṭā-lavaṇam, cayintava-lavaṇam, cavvarccala-lavaṇam, camuttira-lavaṇam ;
காசலவணம், பிடாலவணம், சயிந்தவலவணம், சவ்வர்ச்சலவணம், சழுத்திரலவணம் என்ற ஐவகை உப்பு . (பைஷஜ.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2410 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், paca, five, ஐவகை, lavaṇam, kinds, யாழ், yākam, பஞ்சமகாயாகம், pacan, த்தல், pacari, intr, பொருள், பஞ்சரி, place, šaiva, ஐந்து, medicinal, tamil