சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2408
Word
English & Tamil Meaning (பொருள்)
பஞ்சபக்ஷிப்பாஷாணம்
paca-pakṣi-p-pāṣāṇam,n. prob. id. +.A prepared arsenic;
வைப்புப்பாஷாணவகை. (W.)
பஞ்சபாண்டவர்
paca-pāṇṭavarn.<>id. +.The five pāṇdava brothers, sons of King pāṇdu, viz.., Tarumaṉ, Vīmaṉ , Aruccuṉaṉ, Nakulaṉ , Cakatēvaṉ;
பாண்டுபுத்திரரான தருமன், வீமன், அருச்சுனன். நகுலன் சகதேவன் என்ற ஐவர் பஞ்சபாண்டவர்க்காகி..தூதுசென்று (பெரியதி. 2, 3,5)
பஞ்சபாண்டவர்கள்படுக்கை
paca-pāṉṭavarkaḷ-paṭukkain.<>பஞ்சபாண்டவர் +.Stone-beds in the caves of a hill;
மலைக்குகையிலுள்ள கற்படுக்கை பஞ்சபாண்டவர்கள் படுகை பொற்றைகுக் கிழக்கு (T.A.S. i,262)
பஞ்சபாணச்செயல்
paca-pāṇa-c-ceyaln.<>பஞ்பாணம்+.The effects of Kāma's five arrows, five in number, viz.., uṉmattam, mataṉam, mōkaṉ am, cantāpam, vacīkaraṇam ;
மன்மதனது பஞ்சபாணப் பிரயோகத்தால் உண்டாகும் உன்மத்தம்,மதனம்,மோகனம்,சந்தாபம்,வசீகரணம் என்ற ஐவகை நிகழ்ச்சிகள்(திவா.)
பஞ்சபாணம்
paca-pāṇam,n.<>pacan +.The five arrows of Kāma, viz., tāmaraimalar, acōka-malar, mā-malar, mullai-malar, karuṅ-kuvaḻai-malar ;
தாமரைமலர், அசோகமலர் மாமலர் முல்லைமலர், கருங்குவளைமலர் என்ற ஐவகை மன்மத பாணங்கள் பஞ்சபாண வஞ்சகன்செய் வஞ்சனையான் (பாரத.அருச்சுனன்றீர்.36)
பஞ்சபாணன்
paca-pāṇa.n.<>paca-bāṉaKama, as armed with five arrows;
(ஐங்கணையோன்) மன்மதன்.(திவா)
பஞ்சபாணாவஸ்தை
paca-pāṇāvastain.<>id.+.The five states of love-stricken persons, viz., cuppirayōkam, vippirayōkam, cōkam, mōkam, maraṇam ;
காமநோயால் உண்டாகும் சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோசம், மரணம் என்ற ஐவகைத் துன்பநிலை. (குடா)
பஞ்சபாணி
paca-pāṇin.<>paṉcan+ perh.pāīPārvati;
பார்வதி, பஞ்சபாணிதந்த முருகோனே (திருப்பு.682)
பஞ்சபாத்திரம்
1
paca-pāttiramm.<>id. +. (w.)The five cups used in worship to hold water for arkkiyam, pāttiyam, ācamaṉiyam, snānīyam, cuttōtakam;
பூசையில் அர்க்கியம் பாத்தியம், ஆசமனீயம் ஸ்நாநீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்.
பஞ்சபாத்திரம்
2
paca-pāttiramn.<>paca +.Water-vessel with a wide mouth;
அகன்றவாயுள்ள தீர்த்தபாத்திரம். Loc.
பஞ்சபாதகம்
paca-pātakamn.<>pacan+.See பஞ்சமாபாதகம்(திவா.)
.
பஞ்சபாதகன்
paca-pātakaṉn.<>id. +.See பஞ்சமாபாதகன் பாயவெண்டிரை நிலத்துழல் பஞ்சபாதகரே(உபதேசகா. உருத்திராக்.53.)
.
பஞ்சபாரதீயம்
pacapāratīyamn.A Tamil musical work attributed to the sage Nārada ;
நாரதமுனிவர் இயற்றியதாகக் கருதப்படும் ஒரு இசைத்தமிழ் நூல். (சிலப்.உரைப்பா.)
பஞ்சபாலை
pācapālain.A kind of paddy;
ஒருவகை நெல். அருச்சனம் பஞ்சபாலை(பறானை.பள்ளு.23).
பஞ்சபூசாவந்தம்
paca-pūcāvantamn.<>.pacan +.Ear-ring having small pieces of stones arranged like the five stars of pūcam asterism;
பூசநட்சத்திரத்தைப்போல ஐந்து உருக்களைக் கொண்ட காதணிவகை
பஞ்சபூதச்சரக்கு
paca-pūta-c-carakkun.<>பஞ்ச+பூதம்+.The five medicinal substances tāḷakam, vīram, kauri, veḷḷai, liṅkam;
தாளகம், வீரம், கௌரி, வெள்ளை, லிங்கம் என்ற ஐவகை மருந்துச்சரக்குகள். (சங்.அக.)
பஞ்சபூதம்
paca-pūtamn.<>id. +.The five elements, viz., pirutivi, appu, tēyu, vāyu, ākācam ;
பிருதிவி, அப்பு, தேயு, வாயு ஆகாசம் என்ற ஐம்பூதங்கள்
பஞ்சபேதி
paca-pētin.<>id. +.The five solvents, viz., aṉṉapēti, cattirapēti, tūmapēti, paricapēti, māṅkicapēti;
அன்னபேதி சத்திரபேதி தூமபேதி, பரிசபேதி, மாங்கிச்சபேதி என ஐவகைப்பட்ட நெகிழ்த்தும் பொருள்கள்.(சங்.அக.)
பஞ்சம்
1
pacamn. [M. pacam.]Scarcity, famine, dearth;
சிறுவிலைக்காலம் பஞ்சப் பொழுது பகுத்துண்பான் (சிறுபஞ்.79) .
பஞ்சம்
2
pacamn.<>pacan.Five;
ஐந்து. (சூடா)
பஞ்சம்பசி
pacam-pacin.<>பஞ்சம்1 +.Scarcity and hunger ;
பஞ்சமும் பசியும்.
பஞ்சம்ஹிஸ்ஸா
pacam-hissān.<>pacan + U. hissa.One-fifth share;
ஐந்திலொருபகுதி
பஞ்சமகதி
pacama-katin.<>pacama-gati.Salvation;
மோக்கம். (பிங்.)
பஞ்சமகாயக்கியம்
paca-makā-yakki-yamn.<>pacan+mahā.See பஞ்சமகாயாகம்
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2408 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், paca, five, pacan, malar, pacam, ஐந்து, ஐவகை, திவா, arrows, pacama, பஞ்சம், pacamn, பஞ்சபாலை, scarcity, பஞ்சபாத்திரம், kāma, உண்டாகும், tamil, பஞ்சபாண்டவர், water