சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2406
Word
English & Tamil Meaning (பொருள்)
பஞ்சதாரை
1
paca-tārai,n. <>id. + dhārā.The five paces of a horse, viz., vikkitam, vaṟkitam, upakaṇṭam, cavam, upacavam or mācavam;
விக்கிதம், வற்சிதம், உபகண்டம், சவம், உபசவம் அல்லது மாசவம் என்ற ஐவகைக் குதிரைநடை.புக்குள பஞ்சதாரையோடு (திருவாலவா. 28, 47). (பு.வெ.ஒழிபு, வென்றிப்.13, உரை.)
பஞ்சதாரை
2
paca-tārai,n. (K. M. pacadāra.)Pure cane-sugar, refined sugar;
சருக்கரை. வீழ்சுவையினாம் விரும்பத்தக்கதெனும் பஞ்சதாரையினில் (மாறனலங்.235, உரை).
பஞ்சதாளப்பிரபந்தம்
paca-tāḷa-p-pirapantam,n. <>பஞ்சதாளம் +.That which is composed of the five tāḷam;
பஞ்சதாளத்தால் அமைந்தது. (சிலப். 3, 154, உரை.)
பஞ்சதாளம்
paca-tāḷam,n. <>pacan +. (Mus.)The five primary time-measures, viz., caccaṟpuṭam, cācaṟpuṭam, caṭpitāputtirakam, campattuvēṭṭam, uṟkaṭitam, said to have originated from the five faces of šiva;
சிவபிரானது ஐந்துமுகத்தினின்றும் உதித்தனவாகச் சொல்லப்படும் சச்சற்புடம், சாசற்புடம், சட்பிதாபுத்திரகம், சம்பத்து வேட்டம், உற்கடிதம் என்ற ஐந்து தாளங்கள். (பரத.தாள.2.)
பஞ்சதிரவியம்
paca-tiraviyam,n. <>id. +.1. See பஞ்சகவ்வியம். (சங். அக.)
.
2. The five kinds of products, viz., malaipaṭu-tiraviyam, kāṭupaṭu-tiraviyam, nāṭupaṭu-liraviyam, nakarpaṭu-tiraviyam, kaṭalpaṭu-tiraviyam;
மலைபடுதிரவியம், காடுபடுதிரவியம், நாடுபடுதிரவியம், நகர்படுதிரவியம், கடல்படுதிரவியம் என்ற ஐவகைப் பொருள்கள்.
பஞ்சதிராவிடம்
paca-tirāviṭam,n. <>id. +.The five provinces south of the vindhvās, viz., Tirāviṭam, āntiram, kaṉṉaṭam, makārāṭṭiram, kūrccaram;
விந்தியத்திற்குத் தெற்கேயுள்ள திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்ற ஜந்து திராவிடதேசங்கள்.
பஞ்சதீபாக்கினிலேகியம்
paca-tīpākkiṉi-lēkiyam,n. <>id. +.A stomachic;
சாடராக்கினியைக் கிளரச்செய்யும் இலேகியவகை.
பஞ்சதீர்க்கம்
paca-tīrkkam,n. <>id. +.The five parts of the body which ought to be long according to the ideal of personal beauty, viz., the arms, eyes, abdomen, nose and breast;
சு. முத்திரிக்காலட்சணப்படி நீண்டிருக்க வேண்டிய புயம், கண், வயிறு, மூக்கு, மார்பு என்ற ஐவகை உடலுறுப்புக்கள்.¢
பஞ்சதீர்த்தம்
paca-tīrttam,n <>id. +.Water poured from the palm of the hand to propitiate Dēvas, Pitṟs, Rṣis, Bhūtas and human beings;
தேவர், பிதிரர், இருடிகள், பூதம் மானிடர் என்ற ஐவர்க்குப் பிரீதியாக உள்ளங்கையின் பல பக்கங்களினின்று வெளிவிடப்படும் நீர். (சைவச.பொது.66, உரை.)
பஞ்சது
Pacatu,n.(யாழ்.அக.)1. Koel;
குயில்
2. Time
நேரம்
பஞ்சதுட்டன்
paca-tuṭṭan,n.<>pacan +.See பஞ்சமாபாதகன். பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று(தேவா.648,5).
.
பஞ்சதுந்துபி
paca-tuntupi,n. <>id. +.See பஞ்சமாசத்தக்கருவி.(கோயிற்பு நடராச. 8, உரை.)
.
பஞ்சதூபம்
paṅca-tupam,n. <>id. +.The five kinds of incense, viz., akil, cāmpirāṇi, kunturukkam, kukkulu, cūṭaṉ ;
அகில். சாம்பிராணி, குந்துருக்கம் குக்குலு, சூடன் என்ற ஐவகையான புகைத்தற்குரிய வாசனைப்பண்டங்கள். (சங்.அக)
பஞ்சதை
pacātai,n.<>paca-tā.(யாழ்.அக.)1.The five elements ;
ஐம்பூதம்
2.Death ;
சாவு
பஞ்சந்தாங்கி
pacan-tāṅkin.<>பஞ்சம்1 +.A means of support in times of famine, as a field;
பஞ்சகாலத்தில் ஆதரிப்பது
பஞ்சந்தாளி
pacantāḷin.Chinese boxSee கருவேப்பிலை, 3.(L.)
.
பஞ்சநகக்கூர்மையோன்
paca-naka-k-kūrmaiyōnn.<>pacan +.Tortoise, as having five sharp claws ;
[ஐந்து கூர்மையான நகமுடையது)ஆமை (மு.அ.]
பஞ்சநகம்
paca-nakamn.<>id.+.1. Elephant, as having five nails;
யானை. (மூ.அ.)
2.Tortoise;
ஆமை=(மூ.அ.)
3.Tiger
புலி.(யாழ்.அக.)
பஞ்சநகாயுதம்
paca-nakāyutamn.<>paca-nakhāyudha.Lion, as armed with five claws ;
[ஐந்து நகப்படையுடையது] சிங்கம். (பிங்.)
பஞ்சநகி
paca-nakin.<>pacan +.Double-tongued lizard ;
உடும்பு. (மூ.அ.)
பஞ்சநதம்
paca-natamn. <>id. +.Tiruvaiyāru in Tanjor District;
தஞ்சை ஜில்லாவிலுள்ள திருவையாறு என்னும் தலம்
பஞ்சநதி
paca-natin. <>id. +.(யாழ்.அக.)See பஞ்சநதம்
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2406 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், paca, five, pacan, tiraviyam, யாழ், ஐந்து, tortoise, having, claws, பஞ்சநதம், tārai, tirāviṭam, பஞ்சதாளம், பஞ்சதாரை, sugar, kinds, tāḷam