சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2396
Word
English & Tamil Meaning (பொருள்)
பசங்கள்
pacaṅkaḷ,n.Corr. of
பயல்கள்.
பசண்டை
pacaṇṭai,n. <>பசு-மை. (W.)1. Verdure,
பசுமை.
2. Moisture;
ஈரம்.
3. Easy circumstances;
நன்னிலை.
பசதன்
pacataṉ,n. <>pacata. (யாக். ஆக.)1. Sun;
சூரியன்.
2. Indra;
இந்திரன்.
3. Fire;
அக்கினி.
பசந்தம்
pacantam,n.perh. pra-saṅga.Time, opportunity;
நேரம். (யாழ்.அக.)
பசந்து
pacantu,n. <>U. pasand.1. Elegance; beauty; attractiveness; fineness;
நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2. )
2. A superior kind of Mango fruit;
உயர்ந்த மாம் பழம்.உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.
பசப்பு
1
-
தல்
pacappu,5 v. <>பச-. tr.To deceive, allure, fascinate, gain the affections;
இன்முகங் காட்டி எய்த்தல் தந்திரமாய் மாதைப் பசப்ப வென்று (விறவிலிடு) --intr.
To chatter, talk too much;
அலப்புதல். (W.)
பசப்பு
2
pacappu,n <>பசப்பு-.Pretence;
பாசாங்கு. Colloq.
பசப்பு
3
pacappu,n.<>பசு-மை1. Green colour;
பச்சை நிறம். பால்பொன் பசப்புக்கார் வண்ணம் (கிவ். இயற். நான்மு. 24.)
2. Sallow complexion of women due to love-sickness;
மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாம் நிறவேறுபாடு. (தொல். சொல். 308.) (குறள்,119, அதி.அவ.)
3. Moisture;
ஈரப்பற்று. (யாழ். அக.)
4. Healthy condition;
சுகநிலை Loc.
5. Wealth, prosperity;
வளம் அவனிடத்திலே பசப்பில்லை. colloq.
பசபச
-
த்தல்
pacapaca-,11. v.intr.1. To itch;
தினவெடுத்தல். (W.)
2. To chatter; to grumble in a suppressed tone; to mutter;
முறுமுறுத்தல். (J)
பசபசத்தான்
paca-pacattāṉ,n. <>பசபச-.Chatterer;
அலப்புவோன். (W.)
பசபசப்பு
pacapacappu,n. <>id.1. Itching;
தினவு.
2. Chattering;
அலப்புவகை.
பசபசெனல்
pacapaceṉal,n. <>id.Onom. expr. signifying(a) itching sensation;
தினவெடுத்தற்குறிப்பு
(b) chattering;
அலப்புதற்குறிப்பு:
(c) drizzling;
மழைதூறற்குறிப்பு:
(d) staring blankly;
மருண்டுபார்த்தற்குறிப்பு. பசபசென்று விழிக்கிறான்.
பசம்பை
pacampai,n.Dove-tailing in cabinet work;
மரமிணைக்கை. (W.)
பசமந்ததிரம்
pacamantatiram,n.See பசமருத்திரம். (யாழ் அக.)
.
பசமநத்திரம்
pacamanattiramn.See பசமருத்திரம். (W.)
.
பசமருத்திரம்
pacamaruttiram,n.perh. பசு-மை + haridrā.Tree turmeric.
See மரமஞ்சள் (சங் அக.)
பசல்
1
pacal,n. <>பயல். [K. pasuḷe.]Boy;
சிறுவன். (நன்.122, மயிலை. (ஈடு, 9, 5, 6. )
பசலத்தி
pacal-atti,n.<>பசு-மை+அத்தி.1. Falcate trumpet flower;
See உதி,
2. Wooly crispate trumpet flower;
See இராப்பாலை,
பசலி
pacali,n.<>U. faslī.Revenue or harvest era, beginning from 591 A.D. and instituted by Akbar in 1555 A.D.
கி.பி.591முதல் தொடங்குவதும் கி.பி.1555ம் வருஷத்தில் அக்பர் சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்டதுமான ஒரு அப்தம்.
பசலிகம்மி
pacali-kammi,n.<>பசலி + கம்மி2.Remission granted on double-crop land cultivated with only one crop for want of water;
இருபோகசாகுபடி நிலங்களில் நீர்க்குறைவால் ஒருபோகசாகுபடி செய்யநேர்ந்ததற்காகத் தள்ளப்பட்ட தீர்வைவஜா. (C.G.)
பசலிஜாஸ்தி
pacali-jāsti,n. <>id.+.1. Extra crop;
நிலத்தின் அதிகபோகம்.
2. Assessment imposed on land bearing more than one annual crop;
அதிகபோகத்தீர்வை
3. Charge for a second crop raised with government water on land registered under single crop;
ஒரு போகசாகுபடி நிலத்தில் சர்க்கார் நீரைக்கொண்டு செய்யும் இருபோகசாகுபடிக்கு விதிக்கப்படும் விசேடத் தீர்வை.
பசலை
1
pacalai,n.<>பசு-மை.1.Beautyspots on the skin of a woman;
அழகுதேமல் பசலை சேர்முலை மங்கையர் (கந்தபு. இரணியன்யுத்.56).
2. Gold colour;
பொன்னிறம்; பாழூர் நெருஞ்சிப் பசலைவான் பூ (புறநா.155).
3 Sallowness, paleness of complexion from love-sickness;
காமநோயால் உண்டாம் நிறவேறுபாடு. பசலைபாயப் பிரிவு தெய்யோ (ஜங்குறு.231).
4.Infancy, tenderness;
இளமை. பசலை நிலவின் (புறநா.392).
5. Carelessness; indifference;
கவலையின்மை. அவன் மிகவும் பசலையாயிருக்கிறான். Loc.
6. [K. basale.]
See பசளை. (பதார்த்த. 598.)
பசலை
2
pacalai,n. <>pra-calā.1. Restlessness of mind;
மனச்சஞ்சலம். நித்தைநீள் பசலைப்பேரோர் விராகெனும் வேலின்வீழ (சீவக. 3080).
2.Affliction;
வருத்தம். சிறு தாம்பு தொடுத்த பசலைக்கன்றின்(முல்லைப்.12).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2396 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், crop, பசலை, பசப்பு, பசலி, land, pacali, பசமருத்திரம், pacal, யாழ், pacappu, பசல், trumpet, water, புறநா, pacalai, flower, பசபச, colloq, colour, chatter, intr, perh, complexion, love, moisture, itching, நிறவேறுபாடு, உண்டாம், sickness, chattering