சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2080
Word
English & Tamil Meaning (பொருள்)
தொகைநிலைச்செய்யுள்
tokai-nilai-c-ceyyuḷn. <>தொகைநிலை +.Anthology of poems collected on certain definite principles, opp. to toṭar-nilai-c-ceyyuḷ, q.v.;
ஒருவராலேனும் பலராலேனும் பாடப்பட்டனவாய்ப் பொருள் இடம் காலம் தொழில் என்பனபற்றியும் பாட்டு அளவு என்பனபற்றியும் ஒருங்குதிரட்டப்பட்ட செய்யுள்நூல். (தண்டி. 4.)
தொகைநிலைத்தொடர்
tokai-nilai-t-toṭarn. <>id.+.See தொகை, 13. (நன். 361, உரை.)
.
தொகைநிலையுருவகம்
tokai-nilai-y-uruvakamn. <> id.+.See தொகையுருவகம். (யாழ். அக.)
.
தொகைநூல்
tokai-nūln. <>தொகை+.See தொகைநிலைச்செய்யுள்.
.
தொகைப்படுத்து
-
தல்
tokai-p-paṭuttu-v. <>id.+. tr.1. To sum up;
மொத்தமிடுதல். Colloq. <
2. To reduce under various heads; To make a large sum, amass wealth
பிரித்துக்காட்டுதல். (w.)-- intr. பெரும்பொருள் திரட்டுதல். (w.)
தொகைப்பிசகு
tokai-p-picakun. <>id.+. (w.)1. Error in reckoning an account;
கணக்குத்தவறு.
2. Mistake, blunder;
தவறு.
தொகைப்பொருள்
tokai-p-poruḷn. <>id.+.1. Gist, summary;
பிண்டப்பொருள். இச்சூத்திரத்து அதிகரணங்களாற் போந்த தொகைப் பொருளாவது (சி. போ. பா. 1, 3, பக். 53, சுவாமிநா.)
2. (Gram.) Meaning of a compound word
தொகைநிலைத் தொடரின் பொருள். (நன். 370.)
தொகைபூட்டு
-
தல்
tokai-pūṭṭu-v. intr. <>id.+. (w.)1. To balance accounts; to strike a balance;
கணக்குச் சரிக்கட்டுதல்
2. To make out the grand total of an account;
கணக்கு மொத்தங்கட்டுதல்
தொகைமோசம்
tokai-mōcamn. <>id.+.1. Error in reckoning
See தொகைப்பிசகு. (w.)
2. Loss of money;
பணநஷ்டம்.
தொகையகராதி
tokai-y-akarāti,n. <>id.+.A section of caturakarāti being a catalogue of the categories of different branches of knowledge ;
சதுரகராதியுள் க்தொகையுடைப்பொருளைக் காட்டும் பகுதி .
தொகையடியார்
tokai-y-aṭiyār,n.<>id.+.The nine groups of saiva saints, viz., tillaivāzantaṇar, poyyaṭimaivillātapulavar, pattarāyppaṇivār, parama aiyēpāṭuvār, cittattaicciva pāīēvaittār, tiruvārūrppiṟantār,
தில்லைவாழந்தணர், பொய்யடிமையில்லாத புலவர் பத்தராய்ப்பணிவார், பரமனையேபாடுவார், சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார், திருவாருர்ப்பிறந்தார், முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார்,
தொகையல்
tokaiyal,n.<>துவை3-.Chutney, a kind of strong relish; see
துவையல் . colloq.
தொகையாக்கு
-
தல்
tokai-y-ākku,v. tr. <>தொகை+.See தொகைப்படுத்து. (யாழ்.அக.)
.
தொகையிறக்கு
-
தல்
tokai-y-iṟakku-,v. tr. id+.1. See தொகைப்படுத்து (யாழ்.அக)
.
2. To lessen one's liability gradually, as by paying in instalments ;
சிறிதுசிறிதாகக் கொடுத்துக்கடனைக் குறைத்தலை .
தொகையுருவகம்
tokai-y-uruvakam,n.<>தொகை+.Abbreviated metaphor, in which the word of correlation is understood ;
ஆகிய என்ற உருபு தொகுக்வரும் உருவகம். (தண்டி.35.)
தொகையுவமம்
tokai-y-uvamam,n.<>id.+. =(Ret.)A simile where the point of comparison is not brought out, but is implied, opp. to viri-y-uvamam ;
பொதுத்தன்மை வெளிப்பட்டுவாராமல் ஆராய்ந்துணரும்படி மறைந்துநிற்கும் உவமை (தண்டி.30).
தொகையேற்று
-
தல்
tokai-y-ēṟṟu-,v. intr. <>id.+.1. To increase the debt by frequently lending small sums;
சிறுகச்சிறுகக் கொடுத்துக் கடனேற்றுதல். (W.)
2. To add up figures;
எண் கூட்டுதல். (W.)
3. To post up accounts;
கணக்குப் பதிதல். Loc
தொகைவிரி
tokai-viri,n.<>id.+.The method adopted in writing a treatise by summarising the facts elaborately treated by others and elaborating the facts briefly treated by them, one of four nūl-yāppu , q.v. ;
நூல்யாப்பு நான்கனுள் விரித்துக்கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக்கூறிய தனை விரித்தும் கூரும் முறை. (நன்.50) .
தொங்கட்டான்
toṅkaṭṭāṉ,n.<>தொங்கு-.1. Any ornament that hangs; a pendant;
தொங்கலாயுள்ள அணிவகை.
2. A mode of tying cloth loosely;
உடையைத் தளர்வாகக் கட்டுகை . Loc.
தொங்கணி
toṅkaṇi,n.<>id.+.Pendent ornament ;
தொங்கலணி. (W.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2080 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tokai, nilai, தொகை, என்பனபற்றியும், தொகைநிலைச்செய்யுள், பொருள்