சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1582
Word
English & Tamil Meaning (பொருள்)
செச்சை
2
ceccai,n. cf. T. tcutcu.1. Hegoat;
வெள்ளாட்டுக் கடா. வெள்ளாட்டுச் செச்சைப்போல (புறநா. 286).
2. Sheep;
ஆடு. செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞானா. பாயி. 5, 12).
3. Aries of the zodiac;
மேடராசி. (விதான. நல் வினை. 9.)
செச்சை
3
ceccai,n. cf. carcā.1. Sandal unguent;
சந்தனக்குழம்பு. (திவா.)
2. Ashes;
நீறு. (அக. நி.)
3. Coat;
சட்டை. உதிரச்செச்சை யொண்ணிண மீக்கொ டானை (சீவக. 1080).
செச்சை
4
ceccai,n. [T. setjja, K. sejje.]1. [M. cecca.] Resting-place with roof of foliage;
தழைகள் வேய்ந்த விடுதி. மன்றமுஞ் செச்சையும் பலகண்டான் (குற்றா.தல.கவுற்சன.90).
2. Forest;
காடு. (அக. நி.)
3. A little casket for liṇgam, worn by Liṇgāyats;
இலிங்கங்கட்டிகள் தரித்துக்கொள்ளும் இலிங்கப் பெட்டகம். லிங்கச் செச்சை. Loc.
செச்சை
5
ceccai,n. cf. ஜதை.Pair of set;
இரட்டை. (அக.நி.)
செஞ்ச
ceca,adv. <>செம்-மை.1. See செஞ்செவே, 1. செஞ்ச நிற்போரைத் தெரிசிக்க (திருமந். 2118).
.
2. See செஞ்செவே, 3. (யாழ். அக.)
.
செஞ்சடைச்சி
ce-caṭaicci,n. <>id.+.Yellow-flowered climbing Indian linden, l.sh., Grewia pilosa;
மஞ்சட்பூவுள்ள செடிவகை. (L.)
செஞ்சடையோன்
ce-caṭaiyōṉ,n. <>id.+.A kind of red crystal;
காசுமீரதேசத்துப் படிகக்கல். (யாழ்.அக.)
செஞ்சந்தனம்
ce-cantaṉam,n. <>id.+ candana.1. Red sanders, m.tr., Pterocarpus santalinus;
சந்தனமரவகை. (பிங்.)
2. Travancore red-wood, 1. tr., Gluta travancorica;
மரவகை.
செஞ்சம்
cecam,n. <>id.1. Correctness, directness;
நேர்மை.
2. Completeness, fullness;
முழுமை. செஞ்சமுற வேறல் செயமென்று (குற்றாதல. திருமால். 114).
செஞ்சம்பா
ce-campā,n. <>id.+.A red campā paddy, maturing in four or five months;
நான்கு அல்லது ஐந்து மாதங்களிற் பயிராகும் சம்பாநெல்வகை. (பதார்த்த.804.)
செஞ்சாந்து
ce-cāntu,n. <>id.+.1. Saffron powder;
குங்குமம் (திவா.)
2. Fragrant sandal-paste;
சந்தனக்கூட்டு. செஞ்சாந்து புலர்த்துந் தேக்க ணகிற்புகை (பெருங். உஞ்சைக். 33, 64).
செஞ்சாமாருதம்
cecā-mārutam,n. <>jhajhā+māruta.1. Violent storm, boisterous wind and rain;
மழையோடு கூடிய காற்று. செஞ்சாமாருதம் போலே நொடிக்கிறேன் (இராமநா.ஆரணி.5).
2. Show or disply of skill;
ஆற்றல் காட்டுகை. Colloq.
செஞ்சாமை
ce-cāmai,n. <>செம்-மை+.Red species of little millet, Panicum aegyptia. cum;
மத்தங்காய்ப்புல். (M. M. 814.)
செஞ்சால்
cecāl,n.Gun, rifle;
துப்பாக்கி. (யாழ்.அக.)
செஞ்சாலி
ce-cāli,n. <>செம்-மை+சாலிA kind of superior yellowish paddy;
உயர்தரச் செந்நெல்வகை. செஞ்சாலிநெல்லின் வளர்சோ றளிக்கொள் (தேவா.37, 7).
செஞ்சி
ceci,n. perh. šrṅgin.Ginji, a hill fortress of historical interest in south Arcot district;
தென்னார்க்காடு ஜில்லாவில் சரித்திரவிசேடம் பெற்றதும் அரணுடையதுமான ஒரு குறிஞ்சிநிலத்தூர். (G. S.A. D.)
செஞ்சிலை
1
ce-cilai,n. <>செம்-மை+சிலை (யாழ். அக.)1. A red stone;
சிவந்த கல்.
Red ochre;
செங்காவி.
செஞ்சிலை
2
ce-cilai,n. <>id.+சிலைBeautiful bow;
அழகிய வில். செஞ்சிலக் கரத்தர் (கம்பரா.மிதிலை.20).
செஞ்சீரகம்
ce-cīrakam,n. <>id.+.Redcumin;
செந்நிறமுள்ள சீரகவகை. (யாழ்.அக.)
செஞ்சு
cecu,n.See செஞ்சம். செஞ்சுறு செஞ்சுடர் (திருமந்.1743).
.
செஞ்சுடர்
ce-cuṭar,n. <>செம்-மை+.[ K. kecodar.]1. Sun;
சூரியன். (பிங்.)
2. Fire;
அக்கினி. (யாழ். அக.)
செஞ்சுடர்ப்பகவன்
ce-cuṭar-p-pakavaṉ,n. <>id.+.1. The Fire god;
அக்கினி. (திவா.)
2. The sun -god;
சூரியன். (w.)
செஞ்சுருட்டி
ce-curuṭṭi,n. <>id.+. (Mus.)A kind of musical mode;
ஓர் இராகம்.
செஞ்சுருட்டை
ce-curuṭṭai,n. <>id.+.The yellow variety of Echis carinata, red carpet-snake;
சுருட்டைப்பாம்புவகை. (M. M.)
செஞ்சுறா
ce-cuṟā,n. <>id.+.Shark, grey or bronze, attaining considerable size, Carccharias acutus;
சுறாமீன் வகை. (M. M. 850.)
செஞ்செயல்
ce-ceyal,n. <>id.+.Upright action;
நேர்மையான தொழில். Loc.
செஞ்செவியர்
ce-ceviyarl,n. <>id.+ prob. செல்வி.Wealthy persons;
செல்வர். (யாழ்.அக.)
செஞ்செவே
ce-cevē,adv. <>id.+.1. [M. cecemmē.] Properly, directly;
நேராக. செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும் (கம்பரா. பூக்கொய். 7).
2. With ease;
எளிதாக. செஞ்செவே படர்வரென் படைஞர் (கம்பரா. வருணனை. 13).
3. Abundantly, completely, wholly;
முழுதும். செஞ்செவே யாண்டாய் சிவபுரத்தரசே (திருவாச. 28, 6).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1582 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், செஞ்செவே, செம், செச்சை, ceccai, கம்பரா, திவா, kind, cilai, செஞ்சிலை, cuṭar, fire, சூரியன், செஞ்சாமாருதம், அக்கினி, செஞ்சுடர், பிங், செஞ்ச, little, sandal, திருமந், yellow, paddy, campā, செஞ்சம், செஞ்சாந்து