சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1549
Word
English & Tamil Meaning (பொருள்)
சுளுகு
1
cuḷuku,n. of. šulb. (J.)1. Ready wit, subtle intellect;
நுட்பவறிவு.
2. Witticism, clever talk;
சாதுதியப் பேச்சு.
3. Enticing, cunning speech;
தந்திரவார்த்தை. சுளுகுகள் விவரமொ டுரையிடுவார் (திருச்செந். பு. செயந்திபுர. 55).
சுளுகு
2
cuḷuku,n. <>Pkt. sulaha <>sulabha.See சுளுவு, 1. (W.)
.
சுளுகோடி
cuḷu-kōṭi,n. prob சூழ்2-+ கோடிSee கூடுவாய்மூலை. Nā
.
சுளுந்து
cuḷuntu,n. perh. id.1.Torch-tree, s. tr., Ixora parviflora;
மரவகை. (L.)
2. See சுளுந்துக்கட்டை.
.
3. Torch made of dried twigs and leaves;
சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம். Loc.
4. cf. culla. A kind of censer in which coals are placed and waved around;
ஒருவகை ஆரத்திக்கலம். (W.)
சுளுந்துக்கட்டை
cuḷuntu-k-kaṭṭai,n. <> சுளுந்து +.Torch of ixora sticks;
சுளுந்து மரக்கழியில் எரிக்குந் தீப்பந்தம். (W.)
சுளுந்துக்காரன்
cuḷuntu-k-kāraṉ,n. <>id. +.1.Torch - bearer;
தீவட்டிக்காரன்;
2. person of valaiya sub-caste whose occupation is torch-bearing;
தீவட்டி பிடிக்கும் வலையன்.
சுளுவு
cuḷuvu,n. <>su-labha. [T.K. suḷuvu.]1.Ease, facility;
சுலபம்.
2.Lightness;
இலேசு. சுமை சுளுவானது.
3. Cheapness, as of price;
தணிவு. விலை சுளுவாயுள்ளது.
சுளை
cuḷai,n. cf. cōla. [K. toḷe, M. cuḷa.]Pulp, as of jack fruit;
பலாப்பழமுதலியவற்றின் சதைப்பற்று. சாரற் பலவின் சுளையொடு (அகநா.2).
சுளைப்பிடாம்
cuḷai-p-piṭām,n. prob. சுளை+ paṭa.Woollen stuff;
கம்பளி. (திவ்.பெரியதி, 8, 1, 1, வ்யா.)
சுளையம்
cuḷaiyam,n.Theft, fraud;
திருட்டு.Loc.
சுளையமாடு
-
தல்
cuḷaiyam-āṭu,v. tr. <>சுளையம் +.To steal, defraud;
திருடுதல்.Loc.
சுற்கம்
cuṟkam,n. <>šulka1.Marriage fee paid to the father of a maid by her suitor ;
பெண்கொள்வோன் பெண்ணின் தந்தைக்குக் கொடுக்கும் பரிசம். (விவகார சங்.சிறப்.89.)
2.Dowry;
பெண்ணுக்குக் கொடுக்குஞ் சீதனம்.
3. Tax , duty;
வரி. சுற்கத்தில் வரு செம்பொன்னும் (திருக்காளத்.பு.11, 23) .
சுற்பம்
cuṟpam,n. <>culva.Copper;
செம்பு. சுற்பம் பூரிசந்திரம் பொருவ (ஞானா.68, 15).
சுற்றத்தார்
cuṟṟattār,n. <>சுற்றம்.1.Kinsmen, relations;
உறவினர். கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலற (நாலடி, 25).
2. Officials, retinue, attendants;
பரிவாரம். அரசர்க்குறுதிச் சுற்றத்தார் (சூடா.).
சுற்றந்தழால்
cuṟṟan - taḻāl,n. <>id. + தழவு-.Cherishing one's kindred;
கீளைஞசரை அணைத்துக்கொள்ளுகை. (குறள், அதி.53.)
சுற்றம்
cuṟṟam,n. <>சுற்று-. [T. tcuṭṭamu, M. cuṟṟam.]1. See சுற்றத்தார். நகைப்புறனாக நின் சுற்றம் (புறநா.29, 25).
.
2.confidential servants of kings; Seeஅரசர்க்குறுதிச்சுற்றம்.
.
3.Friends, attendants;
ஆயத்தார். தொடிமாண்சுற்றமு மெம்மு முள்ளாள் (அகநா.17).
4. Crowd, gathering;
கூட்டம். ஓவியச் சுற்றத் துரையவிந்திருப்ப. (சிலப்.22, 11).
சுற்றளவு
cuṟṟaḷavu,n. <>சுற்று + அளவு.Circumference, perimeter, girth;
வட்டவளவு.
சுற்றாலை
cuṟṟālai,n. <>id. + ஆலை3. [K. suttāle.]Temple enclosure; See திருச்சுற்றாலை.
.
சுற்றிக்கட்டு
-
தல்
cuṟṟi-k-kaṭṭu-,v. <>சுற்று- +. intr.1. To write the curls of alphabetic letters ;
எழுத்துச்சுழிவரைதல். (J.)
2.To form a conspiracy;
சதியாலோசனை செய்தல். (w.)-tr.
1. To divert water into a new channel ;
நீரை வேறுவழி திருப்புதல். Loc.
2. To fabricate ;
பொய்யாகக் கற்பித்தல். (W.)
3.To bribe;
பரிதானங் கொடுத்தல்.
சுற்றிச்சுழல் (லு)
-
தல்
cuṟṟi-c-cuḻal-,v. tr. <>id. +.See சுற்றுக்காலிடு-. என்னைச் சுற்றிச் சுழன்று போகானால் (திவ்.நாய்ச்.13, 5).
.
சுற்றிச்சுழற்றி
cuṟṟi-c-cuḻaṟṟi,adv. <>id. +.1. Altogether;
ஓருமிக்க. (W.)
2. Indirectly, in a circumlocutory fashion;
நேரின்றி.
சுற்றிச்சுழற்று
-
தல்
cuṟṟi-c-cuḻaṟṟu-,v. tr. <>id. +.To be vague, indirect or circumlocutory, as in speech;
விளக்கமின்றி வளர்த்துப் பேசுதல்.
சுற்றிப்பிடி
-
த்தல்
cuṟṟi-p-piṭi-,v. <>id.+.intr.To suffer from colic; to have acute, griping pain in the stomach;
வயிறு மிகவும் நோதல்.(W.)-tr.
To hold in one's grip;
பற்றிக் கொள்ளுதல். பாவம் அவனைச் சுற்றிப்பிடிக்கும்.
சுற்றிப்போடு
-
தல்
cuṟṟi-p-pōṭu-,v. tr. <>id. +.1.To avert the effects of evil eye by waving round the affected person chillies, salt, earth from cross roads and rags, and throwing them into fire .
மிளகாய், உப்பு, சந்திமண், கிழிந்த துணி இவற்றை நோயாளி தலைமேற் சுற்றிப் பின் நெருப்பிலிட்டுத் திருஷ்டிகழித்தல்.
2. See சுற்றியெடு-. Loc.
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1549 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், cuṟṟi, torch, சுற்றத்தார், cuḷuntu, சுற்றம், சுளுந்து, சுற்று, சுளையம், cuḷaiyam, சுற்பம், cuṟṟam, circumlocutory, திவ், intr, attendants, cuḷai, prob, சுளுவு, speech, cuḷuku, ixora, சுளுந்துக்கட்டை, சுளுகு, சுளை, person, தீப்பந்தம், அகநா