சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1489
Word
English & Tamil Meaning (பொருள்)
சீவவனல்
cīva-v-aṉal,n. <>id. +.The three vital fires.See உயர்த்தீ. (திவா)
.
சீவற்சம்
cīvaṟcam,n. <>šrī-vatsa.1. Mark or curl of hair on the chest of Viṣṇu ;
திருமாலின் திருமார்பிலுள்ள மறு அல்லது மயிர்ச்சுழி;
2. Image of Lakṣmi carried on special occasions, as a symbol of auspiciousness;
விசேடங்களில் மங்கலக் குறியாக எடுத்துச் செல்லும் இலக்குமியுருவம். கிளர் சுடர் சீவற்சம் (திருவிளை. திருமணப். 67).
சீவன்
cīvaṉn. <>jīva.1. Individual soul;
சீவன்மா. (பிங்);
2. Living being, animal;
உயிர்ப்பிராணி.
3. Life, vitality;
பிராணன்.
4. Energy, spirit, strength;
ஆற்றல். அவனுக்கு அதைச் செய்யச் சீவன் இல்லை.
5. Jupiter;
வியாழன். (பிங்.)
6. Magnet;
காந்தம். (w.)
சீவன்சம்பா
cīvaṉ-campān.A kind of paddy;
சம்பா நெல்வகை. (A.)
சீவன்முத்தர்
cīvaṉ-muttar,n. <>jīvanmukta.Perfected souls who have obtained final deliverance whilst yet in this life, of four classes, viz., pirama-vittukkaḷ, pirama-varar, pirama-variyar, pirama-variṣṭar;
பிரமத்துக்கள், பிரமரர், பிரமவரியர், பிரமவரிஷ்டர் என நால்வகையினராய் இம்மையிலேயே மூத்தராயினார். (கோயிற்பு.இரணியவன்ம.68)
சீவன்முத்தி
cīvaṉ-mutti,n. <>jīvan-mukti.Final deliverance while still in this life;
ஆன்மா இம்மையிலேயே முத்தியடைகை. திருவாலவாய் சீவன் முத்திதரும் (திருவிளை.தலவி.7)
சீவனகம்
cīvaṉakam,n. <>jīvanaka.Cooked rice;
சோறு. (சங்.அக)
சீவனசேஷம்
cīvaṉa-cēṣam,n. <>jīvana +.Maintenance;
சீவனத்திற்குரியது. பலபணி நிமந்தக்காரருக்குஞ் சீவனசேஷமாக..கொடுத்து (S.I.I.III,47)
சீவனந்தேடு
-
தல்
cīvaṉan-tēṭu-,v. intr. <>சீவனம்+.1. To seek means of living;
பிழைக்கும்வழி நாடுதல்.
2. To seek food, prey, as animals;
இரை தேடுதல். (J.)
சீவனம்
cīvaṉam,n. <>jīvana.1. Living, sustaining life;
சீவிக்கை.
2. Livelihood, means of sustenance;
சீவனோபாயம். சிவஞானந்தான் சீவனமாக வாழ்வோய் (சிவரக. சிவரகசியவரலா. 3).
3. Water;
நீர். (பிங்.)
4. Rice-water;
கஞ்சி காலையிற் சீவனங் குடியாமல் வந்துவிட்டேன். Nā. Pariah.
சீவனாதாரம்
cīvaṉātāram,n. <>id. + ஆதாரம்.1. See சீவனாம்சம்
.
2. See சிவனோபாயம்.
.
3. See சீவாதாரம்
.
சீவனாம்சம்
cīvaṉāmcamn. <>id. + amša.Maintenance, subsistence allowance, as given to a widow;
விதவை முதலியோருடைய சீவனத்துக் கென்று கொடுக்கும் பொருள்.
சீவனாளி
cīvaṉ-āḷi,n. <>சீவன் +ஆள்-Living being;
உயிர்ப்பிராணி. (யாழ்.அக)
சீவனி
1
-
த்தல்
cīvaṉi,11 v. intr. <>jīvana.To maintain oneself, to make a living;
சீவனம் பண்ணுதல். (யாழ்.அக)
சீவனி
2
cīvaṉi,n. <>jīvanī.1. Life-giving elixir, medicament that restores life;
உயிர்தரு மருந்து. (பிங்).
2. (Mus.) A secondary melody-type of the cevvaḻi class;
செவ்வழி யாழ்த்திறத்தொன்று. (பிங்.)
3. A black stone. See மந்தாரச் சிலை. (w.)
.
4. Wedge-leaved ape-flower. See பாலை. (பிங்.)
.
5. Ivory-tree. See வெட்பாலை. (தைலவ. தைல. 13.)
.
6. Worm killer. See ஆடு தின்னாப்பாளை. (மலை.)
.
7. Purple yam. See செவ்வள்ளி. (மலை.)
.
சீவனீயம்
cīvaṉīyam,n. <>jīvanīya.Water;
நீர். (பிங்)
சீவனோபாயம்
cīvaṉōpāyam,n. <>jīvana + upāya.Profession, occupation, as a means of living;
பிழைப்புக்குரிய தொழில்
சீவா
cīvā,n.See சீவனி2, 4. (மலை)
.
சீவாத்திகாயம்
cīvāttikāyam,n. <>jīva + astikāya. (Jaina.)(Jaina.) Jīva of ātman, the conscious sentient principle. See ஜீவாஸ்திகாயம். (திருநூற்.23, உரை)
.
சீவாத்துமா
cīvāttumān. <>id. + ātman.Individual soul, opp. to paramāttumā;
சிற்றுயிர்.
சீவாதாரம்
cīvātāram,n. <>id. + ādhāra.1. Life's chief support the staff of life;
வாழ்வுக்காதாரமானது. Colloq.
2. Body;
சரீரம்.(சது.
3. The world;
உலகம். (யாழ். அக.)
சீவாளம்
cīvāḷam,n. <>T. jīvāḷamu. [K. jīvāḷa.]Piece of cord or wire attached to the strings of tampūru to regulate its sound;
தம்பூருவின் இசையை நுண்ணிதாக அளவு படுத்தற்கு அதன் நரம்பில் தொடுக்கும் சிறுநூல். (W.)
சீவான்மா
cīvāṉmā,n. <>jīvātman.See சீவாத்துமா. ஓங்கு சீவான்மாவினை (கூர்மபு.இந்திர.42)
.
சீவி
1
-
த்தல்
cīvi-,11 v. intr. <>jīv.1. To live;
உயிர்வாழ்தல்;
2. To make a living;
சீவனம் பண்ணுதல்.
3. To be active, as the powers of the body or mind in wakeful hours;
தொழிற்படுதல். (w.)
சீவி
2
cīvi,n. <>jīvin.Living being;
உயிருடைப்பொருள். (யாழ். அக.)
சீவி
3
cīvi,.n. prob. id.Sage-leaved alangium. See அழிஞ்சில் (மலை).
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1489 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், life, living, பிங், pirama, யாழ், jīvana, cīvaṉ, சீவன், சீவனம், means, cīvi, சீவி, water, intr, jīva, பண்ணுதல், cīvaṉi, சீவனி, leaved, த்தல், jaina, சீவற்சம், திருவிளை, சீவாத்துமா, ātman, சீவாதாரம், சீவனாம்சம், maintenance, பொருள், final, rice, இம்மையிலேயே, உயிர்ப்பிராணி, seek, நீர், individual, சீவனோபாயம், soul, deliverance