சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1196
Word
English & Tamil Meaning (பொருள்)
கோலலவணம்
kōla-lavaṇamn. perh. கோலம்1 +.A kind of blue vitriol;
துரிசு. (w.)
கோலவுணவு
kōla-v-uṇavun. <>kōla +.Sedge tuber, as hog's food;
[பன்றியின் உணவு] கோரைக்கிழங்கு. (இராசவைத்.)
கோலவேர்
kōla-vērn.A plant growing in sandy tracts.
See நிலப்பனை. (மலை).
கோலறை
kōlaṟain. <>கோல்1 + அறு 2-.Working area portioned out for each individual labourer, as determined by a measuring-rod;
கூலியாள் வேலை செய்தற்காக அளவுகோலால் அறுதி செய்து கொடுக்கப்பட்ட நிலம். வாணிச்சிக்கிடுங் கோலறைக் கோராளின்றி (திருவாலவா. 30, 8).
கோலறையிடு
-
தல்
kōlaṟai-y-iṭu-v. intr. <>கோலறை +.To measure off an area for work for different labourers;
வேலைசெய்யும் இடங்களைக் கூலியாட்களுக்கு வகுத்துக்கொடுத்தல். மனைகடொறுங் கோலறையிட்டு வேண்டி யடைப்பாயென (திருவாலவா. 30, 6).
கோலா
1
kōlān. [M. kōlān.]1. Flying fish, Exocatus;
பறக்கும் மீன்வகை. (யாழ். அக.)
2. Garfish, garpike, Belone;
மீன்வகை. (M. M. 203.)
கோலா
2
kōlān. <>kōlā.Long-pepper.
See திப்பலி. (மலை.)
கோலா
3
kōlā ,n. prob. E. kola.A kind of aerated water ;
ஒருவகைப்பானம். Mod.
கோலாக்கட்டா
kōlā-k-kaṭṭān.A seafish, greenish, shot with blue, attaining 18 in. in length, Chorinemus toloo;
18 அங்குலநீளம் வளர்வதும் நீலமிடையிட்ட பச்சைநிறழள்ளதுமான கடல் மீன்வகை
கோலாகலம்
kōlākalamn. <>kōlāhala.1. Loud and confused noise, clamour, uproar;
கூக்குரல். (பிங்.)
2. Parade, show, ostentation
ஆடம்பரம். கூராரும் வேல்விழியார் கோலா கலங்க ளேல்லாம் (பிரபோத.27, 14).
கோலாகலம்பண்ணு
-
தல்
kōlākalampaṇṇu-,v. intr.<>id.+.To be disorderly, to lead a dissipated or dissolute life;
ஒழங்கீனமாய் நடத்தல். (W.)
கோலாகாலி
kōlākāli,n. <>kōlāhali,Extravagant person fond of display or pomp;
ஆடம்பரமாய் நடப்பவ-ன்-ள்.
கோலாங்கூலம்
kōlāṅkūlam,n. <>gō-lāṅgūla.Langur, white-bearded ape,
முசு. (பிங்.)
கோலாச்சி
kōlācci,n. cf. கோலா.A kind of fish.
மீன்வகை .
கோலாச்சுறா
kōlā-c-cuṟān. <>id. +.A kind of shark, grey or brown, Carcharias macloti;
மீன்வகை. (F. L.)
கோலாஞ்சி
kōlāci,n. prob. கோலம்1.Excessive decoration, finery in dress, style above one's rank or condition;
இடம்பம் . (J.)
கோலாட்டம்
kōl-āṭṭam,n. <>கோல்1 + [T. kōlāṭamu, Tu. kōlāṭa.]1. A children's game in which they sing and dance in a ring, marking time with beats of short coloured sticks;
வர்ணமிட்ட கோல்களைக்கொண்டு தாளாத்திற்கும் பாட்டிற்குமிசையச் சிறுவர் சிறுமியர்கள் தட்டி விளையாடும் ஒருவகை விளையாட்டு. செவ்வாய்ச்சியர் கோலாட்டம் (காஞ்சிப்பு. வாணீச. 54).
2. A festival celebrated by girls with kōlāṭṭam in the month of Aippaci, Kārttikai or Mārkaḻi;
ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்கள் ஒன்றில் கோலாட்டாத்துடன் இளம்பெண்கள் கொண்டாடும் ஒரு விழா.
கோலாடி
kōl-āṭi,n.<>id. +.Sphere of royal authority or influence;
அரசாணை செல்லும் இடம். என்கோலாடி குறுகப்பெரா (திவ். பெரியாழ். 5, 4, 4).
கோலாடு
kōl-āṭu,n. perh. id. +.A kind of sheep;
ஆட்டுவகை. Loc.
கோலாமாலாவெனல்
kōlā-mālā-veṉal,n.Expr. denoting confusion or disorderliness;
குழப்பக்குறிப்பு. கலியாணத்தைக் கோலாமாலாவென்று நடத்திவிட்டான். Loc.
கோலாரிக்கம்
kōlārikkam,n. perh. T. kolārakamu.Duel;
இருவர் இடும் சண்டை. (R.)
கோலாலம்
kōlālam,n.<>kōlāhala.See கோலாகலம்.
கோலாலமாகிக் குரைகடல்வா யன்றெழுந்த வாலாலம் (திருவாச.12, 8).
கோலாவலை
kōlā-valai,n. <>கோலா1 +.A kind of net generally used for catching kōlā fish;
கோலாமீன் பிடிக்கும் வலை. Loc.
கோலாள்
kōl-āḷ,n. <>கோல்1 +.Charioteer;
தேர்ப்பாகன். அங்கவன்றன் கோலாளைக் கொன்று (பாரதவெண். 799).
கோலி
1
kōli,n. prob. கோலு-.Hair;
மயிர். (சது.)
கோலி
2
kōli,n. <>kōli.Jujube tree.
See இலந்தை. (பிங்.)
கோலி
3
kōli,n. cf. kōla.Long-pepper.
See திப்பலி. (மலை.)
கோலி
4
kōli,n. <>Mhr. gōli. [T. M. gōli, Tu. gōli.]Marble, a plaything;
சிறு குண்டுவடிவான விளையாட்டுக்கருவி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1196 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கோலா, kōla, kōlān, மீன்வகை, kōlā, intr, திருவாலவா, kind, blue, கோலறை, area