தமிழ் - தமிழ் அகரமுதலி - கால அடைவில் நிகண்டு நூல்கள்
கால அடைவில் நிகண்டு நூல்கள் | ||
காலம் | நூல் | ஆசிரியர் |
கி.பி. 08ஆம் நூற்றாண்டு | திவாகரம் | திவாகரர் |
கி.பி. 09ஆம் நூற்றாண்டு | பிங்கலம்(பிங்கலந்தை) | பிங்கலர் |
கி.பி. 11ஆம் நூற்றாண்டு | உரிச்சொல் நிகண்டு | காங்கேயர் |
கி.பி 15ஆம் நூற்றாண்டு | கயாதரம் | கயாதரர் |
கி.பி 15ஆம் நூற்றாண்டு | பாரதி தீபம் | திருவேங்கடபாரதி |
கி.பி 16ஆம் நூற்றாண்டு | சூடாமணி நிகண்டு | மண்டலபுருடர் |
1594 | அகராதி நிகண்டு(சூத்திரவகராதி) | இரேவணசித்தர் |
கி.பி. 16ஆம் நூற்றாண்டு | கைலாச நிகண்டு சூளாமணி | கைலாசம் |
கி.பி. 17ஆம் நூற்றாண்டு | ஆசிரிய நிகண்டு | ஆண்டிப்புலவர் |
1700 | பல்பொருட் சூடாமணி(வடமலை நிகண்டு) | ஈசுர பாரதியார் |
1732 | சதுரகராதி | வீரமாமுனிவர் |
1769 | அரும்பொருள் விளக்க நிகண்டு | அருமருந்தைய தேசிகர் |
கி.பி. 18ஆம் நூற்றாண்டு | உசிதசூடாமணி | சிதம்பரக் கவிராயர் |
கி.பி. 18ஆம் நூற்றாண்டு | பொதிகை நிகண்டு | சாமிநாத கவிராயர் |
கி.பி. 19ஆம் நூற்றாண்டு | நாமதீப நிகண்டு | சிவசுப்பிரமணியக் கவிராயர் |
கி.பி. 19ஆம் நூற்றாண்டு | பொருட்டொகை நிகண்டு | சுப்பிரமணிய பாரதி |
1850 | நாநார்த்த தீபிகை | முத்துசாமிப் பிள்ளை |
1844 | கந்தசுவாமியம் தொகைப் பெயர் விளக்கம் இலக்கத் திறவுகோல் அகராதி மோனைக் ககராதி யெதுகை | சுப்பிரமணிய தீட்சிதர் வேதகிரி முதலியார் |
1874 | சிந்தாமணி நிகண்டு | வைத்தியலிங்கம் பிள்ளை |
1878 | அபிதானத் தனிச்செய்யுள் நிகண்டு | கோபாலசாமி நாயக்கர் |
கி.பி 19ஆம் நூற்றாண்டு | விரிவு நிகண்டு | அருணாசல நாவலர் |
கி.பி. 20ஆம் நூற்றாண்டு | நவமணிக்காரிகை நிகண்டு | அரசஞ் சண்முகனார் |
கி.பி. 20ஆம் நூற்றாண்டு | தமிழுரிச்சொற் பனுவல் | கவிராச பண்டிதர் இராம சுப்பிரமணிய நாவலர் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கால அடைவில் நிகண்டு நூல்கள் - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்