முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » பேறு காலத்தில் பயன்படுத்தத்தக்க மருந்துகள்
மருத்துவம் :: பேறு காலத்தில் பயன்படுத்தத்தக்க மருந்துகள்
1. நீர்ப்பெருக்கிகள்
2. டிஜாக்ஸின்
3. பீட்டா தடுப்பி
4. கால்சிய வழித் தடுப்பிகள் பயன்படுத்தலாம்.
5. சீரற்ற அதி இதயத் துடிப்பைக் குறைத்திடப் பயன்படுத்தும் லிடோகேய்ன் என்னும் மருந்து.
6. நைட்ரோபுரூசைடு, ஹைட்ரலாஸின், நைட்ரோகிளிசரின், லெபீடலால் போன்ற மருந்து வகைகள் ஊசி மூலம் உயர் குருதி அழுத்தம் இருப்பின் கட்டுப்படுத்த உதவுபவை.
7. ஆல்டோமெட் மாத்திரைகள் உயர் குருதி அழுத்தம் குறைய உதவுபவை.
8. இபாரின் என்ற ஊசி வழி செலுத்தும் மருந்து தேவைப்படின் பயன்படுத்தலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேறு காலத்தில் பயன்படுத்தத்தக்க மருந்துகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மருந்து