மருத்துவம் :: இதயம்
151. புகைபிடித்தல் இதயத்தைப் பாதிக்குமா?
கட்டாயம் பாதிக்கும்.
152. சிகரட்புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் எத்தனை?
சுமார் 4000.
153. அவற்றில் முக்கியமானவை யாவை?
நிகோடின், கரிஒராக்சைடு, அமோனியம், பென்சீன், பினாயில், கிரசால்.
154. இதயநலம் காக்கும் வழிமுறைகள் யாவை?
1. உடல் பருமனைத் தவிர்த்தல்.
2. உணவுமுறையில் போதிய நாட்டம் செலுத்தல்.
3. உடற்பயிற்சி செய்தல்.
4. நாள்தோறும் தவறாது நடத்தல்.
5. மதுவைத் தவிர்த்தல்.
6. நோய்த் தொற்றுகளைத் தவிர்த்தல்.
7. உளநெருக்கடியைத் தவிர்த்தல்.
8. மருத்துவ ஆய்வுகளை அவ்வப்பொழுது செய்து மருத்துவர் அறிவுரையையும் பெறுதல்.
155. உடல்பருமனைக் கண்டறியும் வாய்ப்பாடு என்ன?
உடல்நிலைக்குறிஎண் =உடலின் எடை (கி.கி.)உடலின் உயரம் (மீட்டரில்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தவிர்த்தல்