புவியியல் :: மண்ணும் மரமும்

41. மணல் மேடுகள் எவ்வாறு உண்டாகின்றன?
தளர்ச்சியாக உள்ள மணல் காற்று வீசும்பொழுது தரையில் குவிகின்றன. இவையே மணல் மேடுகள்.
42. தமிழ் நிலப்பாகுபாட்டில் பாலையின் இடம் என்ன?
குறிஞ்சி, முல்லை, மருதல், நெய்தல், பாலை என நிலம் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இறுதியாகக் கருதப்படுவது பாலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மண்ணும் மரமும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மணல்