புவியியல் :: ஆறுகளும் பனியாறுகளும்

51. பனிப்பாறையின் தீமை யாது?
கப்பல் மோதி அழிவுற வாய்ப்புண்டு.
52. பனிப்பாறையின் வகைகள் யாவை?
1. பலகை வடிவம்
2. கூம்பு வடிவம்
3. சமமுள்ளதும் கூர்மையும் உள்ள வடிவம்.
53. ஆர்க்டிக், அண்டார்க்டிக் இவை இரண்டில் மிகக் குளிர்ச்சியானது எது?
அண்டார்க்டிக். 1983 ஜூலையில் இங்கு வாங்தோக் தளத்தில் பதிவான வெப்பநிலை - 89.2° செ.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறுகளும் பனியாறுகளும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வடிவம்