புவியியல் :: கடல்கள் பொதுச்செய்திகள்
61. நீரியல் சுழற்சியிலுள்ள நிலைகள் யாவை?
1. ஆவியாதல்.
2. குளிர்தல்
3. முகில்கள் தோன்றுதல்.
4. மழைபொழிதல்.
5. நீர்வழிதல்.
62. புவியின் நீர்ச்சமநிலை என்றால் என்ன?
உலகநீர்ச் சுழற்சியில், மழை ஒன்றுதான் நீரைத்தருவது. புவியில் ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 85.7 செ.மீ மழை பெய்கிறது. உலகின் நீர்ச்சமநிலையை அறிய, மொத்த மழைப் பொழிவை 100 மூல அலகாகக் கொள்ளலாம். இவ்வாறு புவியில் விழும் 100 மூல அலகு மழைப்பொழிவில் 77 அலகுகள் பெருங்கடல்களிலும் எஞ்சிய 23 அலகுகள் புவி மேற்பரப்பிலும் விழுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல்கள் பொதுச்செய்திகள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் -