புவியியல் :: இந்தியா

211. இந்தியச் சாலைகளின் வகைகள் யாவை?
1. தேசிய நெடுஞ்சாலை
2. மாநிலச்சாலைகள்
3. மாவட்டச் சாலைகள்
4. கிராமச் சாலைகள்.
212. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளமென்ன?
30,000 கி.மீ நீளம்
213. சென்னை - கல்கத்தா சாலையின் நீளமென்ன?
1458 கி.மீ.
214. கல்கத்தா - தில்லி சாலையின் நீளமென்ன?
1357 கி.மீ.
215. சென்னை - பம்பாய் சாலையின் நீளமென்ன?
1207 கி.மீ.
216. பம்பாய் - தில்லி சாலையின் நீளமென்ன?
1365 கி.மீ.
217. பம்பாய் - கல்கத்தா சாலையின் நீளமென்ன?
1578 கி.மீ.
218. இருப்பு வழி இந்தியாவில் எப்பொழுது தொடங்கப்பட்டது?
1853 இல், கிட்டத்தட்ட 35 கி.மீ நீளத்திற்கு இருப்பு வழி போடப்பட்டது.
219. மூவகை இருப்பு பாதைகள் யாவை?
1. மீட்டர் வழி.
2. அகன்ற வழி
3. குறுகிய வழி.
220. இந்திய இருப்பு வழிகளின் ஒன்பது மண்டலங்கள் யாவை?
1. வடக்கு இருப்பு வழி - பஞ்சாப், இராஜஸ்தான்.
2. வடகிழக்கு இருப்பு வழி - வட உத்திர பிரதேசம், வட பீகார்.
3. வடகிழக்கு எல்லை இருப்புவழி - வடவங்காளம், அஸ்ஸாம்.
4. கிழக்கு இருப்புவழி - கிழக்குக் கங்கைப் பகுதி.
5. தென்கிழக்கு இருப்பு வழி- தென்மேற்கு வங்காளம், ஒரிசா, மத்தியப் பிரதேசம்.
6. மேற்கு இருப்புவழி - மகாராஷ்டிரம், குஜராத், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்.
7. மைய இருப்பு வழி - மத்தியப்பிரதேசம், ஆந்திரா
8. தெற்கு இருப்புவழி - தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம்.
9. மையத் தெற்கு இருப்பு வழி - ஆந்திரா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இருப்பு, நீளமென்ன, சாலையின், இருப்புவழி, கல்கத்தா, பம்பாய், யாவை