புவியியல் :: இந்தியா
161. இந்தியாவில் நிலக்கரி எங்குக் கிடைக்கிறது?
ஜாரியா, ராணிகஞ், பொகாரோ.
162. இந்தியாவில் பெட்ரோலியம் எங்கு உற்பத்தி செய்யப் படுகிறது?
அஸ்ஸாம், குஜராத்
163. இந்தியாவில் தங்கம் எங்கு வெட்டி எடுக்கப்படுகிறது?
கோலார் தங்கச் சுரங்கம், கர்நாடகம்.
164. இந்தியாவில் எஃகுத் தொழிற்சாலைகள் எங்குள்ளன?
ஜாம் ஷெட்பூர், பிலாய்,ரூர்கேலா, துகாபூர்.
165. இந்தியா முன்னேறியுள்ள இரு தொழில் நுட்பத் துறைகள் யாவை?
அணுத்துறை, வானவெளித்துறை.
166. இவ்விரு துறைகளுக்கும் வித்திட்டவர் யார்?
டாக்டர் ஹோமி பாபா
167. இவை வளரக் காரணமாக இருந்தவர் யார்?
விக்ரம் சாரபாய்
168. இந்தியாவில் பழுப்புநிலக்கரி எங்குக் கிடைக்கிறது?
தமிழ்நாட்டில் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது.
169. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் எது?
கோவை.
170. தமிழ்நாட்டின் ஜப்பான் எது?
சிவகாசி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இந்தியாவில், கிடைக்கிறது