புவியியல் :: இந்தியா

151. போர்க் கப்பல்கள் கட்டும் இடம் எங்குள்ளது?
கல்கத்தா, பம்பாய்.
152. விமானப் படைத் தொழிற்சாலை எங்குள்ளது?
இந்துஸ்தான் விமானத் தொழிற்சாலை - பெங்களுர்
153. இந்தியாவில் கப்பல் கட்டும் துறைகள் எங்குள்ளன?
1. விசாகப்பட்டினம்
2. கல்கத்தா
3. பம்பாய்
4. கொச்சி
154. சுற்றுலாத் தொழிலின் சிறப்பென்ன?
அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.
155. உர உற்பத்தி ஆலைகள் எங்குள்ளன?
1. ஆல்வாய், கேரளா.
2. சிந்தியா - பீகார்
3. நங்கல் - மகாராஷ்டிரம்
4. நெய்வேலி - தமிழ்நாடு.
156. இந்தியாவில் உர உற்பத்தி ஆலைகள் எத்தனை உள்ளன?
60 க்கு மேல் உள்ளன.
157. பெயர் பெற்ற தனியார் இரும்புத் தொழிற்சாலை எது?
டாடா இரும்பு எஃகுத் தொழிற்சாலை.
158. அரசு இரும்பு - எஃகுத் தொழிற்சாலைகள் யாவை?
1. பிலாய் - மத்தியப்பிரதேசம்
2. ரூர்கேலா - ஒரிசா
3. துர்க்காபூர் - மேற்கு வங்காளம்
4. பொகாரா - பீகார்.
159. இந்தியா தொழிற்துறையில் வளர்ந்துள்ளது என்பதற்கு இரு சான்றுகள் தருக?
1. திருச்சி கனமிகு கொதிகலன் தொழிற்சாலை
2. பெரம்பூர் இரயில் பெட்டிகள் கட்டும் தொழிற்சாலை.
160. இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர்கள் யாவை?
நெல், கரும்பு, புகையிலை, தேயிலை, காப்பி, ரப்பர், பருத்தி, சணல், வேர்க்கடலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தொழிற்சாலை, கட்டும்