புவியியல் :: புவி அமைப்பியல் ஊழிகள்
9. மூவூழிக்காலத்தில் உள்ள பிரிவுகள் யாவை?
1. பாலியோசீன்
2. ஈயோசீன்
3. ஆலிகோசீன்
4. மைலோசீன்
5. பிளையோசீன்
10. டோசீன் காலூழிக் காலத்தில் உள்ள பிரிவுகள் யாவை?
1. பினைஸ்டோசீன்
2. ஒலோசீன்
11. பனிக்காலம் என்றால் என்ன?
புவி வரலாற்றில் ஒரு கால கட்டம். இப்பொழுது பனிக்கட்டி நிலநடுக்கோடு நோக்கிச் சென்றதால், பொதுவான வெப்பநிலைத் தாழ்வு ஏற்பட்டது. கடைசிப் பனிக்காலம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது.
12. நியாந்தர்தால் மாந்தன் என்பவன் யார்?
நியாந்தர்தால் என்பது ஒரு பள்ளத்தாக்கு டகல்டார்பு, எல்லர் என்னும் இரு இடங்களுக்கு இடையே உள்ளது. இப்பள்ளத்தாக்குக் குகையில் 1857இல் முதன்முதலாக மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பழங்கற்கால மனித வகை எச்சங்கள் என உறுதி செய்யப் பட்டுள்ளன.
13. பில்ட்டவுன் மனிதன் யார்?
1912இல் பிட்டவுன் என்னுமிடத்தில் சார்லஸ் தாசானி கண்டுபிடித்த தொல்படிவ எச்சங்கள். ஈயோந்திராபஸ் தாசானி என இதற்கு அவர் பெயரிட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அமைப்பியல் ஊழிகள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எச்சங்கள்