புவியியல் :: புவி அறிவியல்
61. இது எவ்வாறு வேலை செய்கிறது?
நிலையாகவுள்ள வேறுபட்ட இடங்களிலிருந்து குறிபாடு கள் பெறப்பட்டுக் கால இடைவெளிகள் ஒப்பிடப்படுதல்.
62. நில அறிவியல் ஆராய்ச்சிக்குத் தற்காலத்தில் அதிகம் பயன்படுபவை யாவை?
செய்தி நிலாக்கள், வானிலை நிலாக்கள், தொலையறி நிலாக்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அறிவியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நிலாக்கள்