வேதியியல் :: கரிம வேதியியல்
191. ஆல்டிகார்ப் என்பது என்ன?
வெண்ணிறப் படிகம்; பூச்சிக்கொல்லி.
192. பென்சல் போதியான் என்றால் என்ன?
வெளிர்மஞ்சள் நிற நீர்மம். பெரும்பான்மையான கரிமக் கரைப்பான்களில் கரையும். பூச்சிக்கொல்லி.
193. மானோ குரோட்டாபாஸ் என்பது என்ன?
நிறமற்ற படிகங்கள். பூச்சிக்கொல்லி.
194. லிண்டேன் என்றால் என்ன?
வெண்ணிற நிறமற்ற படிகம். பூச்சிக்கொல்லி.
195. மெந்தாலின் பயன் யாது?
ஆவியாகக் கூடிய முப்பட்ட வடிவப் படிகம். புரைத்தடுப்பான்.
196. மியோபாலின் பயன் யாது?
வெண்ணிறப்படிகம். பூச்சிக்கொல்லி.
197. மீப்பாசபோலனின் பயன் யாது?
அரக்குநிறமுள்ள நச்சு நீர்மம். பூச்சிக்கொல்லி.
198. மாலதியானின் பயன் யாது?
ஆர்கனோபாஸ்பேட் உப்பு. பாதுகாப்பான பூச்சிக்கொல்லி.
199. மாலிக அய்டிரசீனின் பயன்கள் யாவை?
வளர்ச்சியைத் தடுப்பது, பயிர்க்கொல்லி.
200. ஆல்டிரின் என்பது என்ன?
இது ஒரு வேதிப்பொருள். கரையான் கொல்லி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பூச்சிக்கொல்லி, என்ன, பயன், யாது, படிகம், என்பது