வேதியியல் :: அலோகம்
191. நைட்ரிக் ஆக்சைடு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
டாக்டர் பர்ச்காட் அமெரிக்கா, டாக்டர் இக்னாரோ, லாஸ்ஏஞ்சல்ஸ்; டாக்டர் பெரிட்முராட், அமெரிக்கா: 1998.
192. புத்தெஃகு என்றால் என்ன?
புதிய எஃகு, புதிய தலைமுறையைச் சார்ந்தது. மீஉயர் வலுவுள்ளது. நிக்கல் அடிப்படையில் அமைந்தது. கரி மிகக் குறைவு. ஏவுகனை உயர்த்தி உந்திகளை இலேசாக்கும். குறிப்பாக, ஏவுகணை உந்தி உறைகள் செய்யப் பயன்படுவது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - டாக்டர்