வேதியியல் :: உலோகக் கலவை
31. எலின்வார் என்றால் என்ன?
ஒர் உலோகக் கலவை. எஃகுவின் வாணிபப் பெயர். நிக்கலும் குரோமியமும் சேர்ந்தது. காடிகாரங்களுக்கு மயிரிழைச் சுருள்கள் செய்யப் பயன்படுவது.
32. டச்சு பொன் என்றால் என்ன?
உலோகக் கலவை. செம்பும் துத்தநாகமும் சேர்ந்தது. பொன்னுக்கு மாற்று.
33. உட் உலோகம் என்பது என்ன?
ஒர் உலோகக் கலவை. பிஸ்மத், வெள்ளியம் காட்மியம் சேர்ந்த கலவை. தீப்பாதுகாப்புச் சுருளில் பயன்படுவது.
34. பாஸ்பர் வெண்கலம் என்றால் என்ன?
ஒர் உலோகக் கலவை. இதில் செம்பு, வெள்ளியம், பாசுவரம் உள்ளன. பல்லிணைச் சக்கரங்களில் பயன் படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகக் கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கலவை, உலோகக், என்ன, என்றால்