வேதியியல் :: வேதியியல் துறைகள்
31. வேதியியலுக்கு முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஆலந்தைச் சார்ந்த ஜே. எச். வாண்ட் ஆஃப் என்பார் 1901இல் வேதியியல் நோபல் பரிசு பெற்றார்.
32. தற்கால வேதியியல் தந்தை யார்?
இலவாசியர். ஆக்சிஜனுக்கும் அய்டிரஜனுக்கும் அப் பெயரிட்டவர். பிரஞ்சு வேதியியலார்,18ஆம் நூற்றாண்டு.
33. பெம்டோ வேதிஇயல் என்றால் என்ன? இதற்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?
மீவிரைவு வேதி வினைகளை ஆராய்வது. பேரா. அகமது செவெயில் 1999இல் இதற்காக நோபல் பரிசு பெற்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதியியல் துறைகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார்