வேதியியல் :: வேதியியல் துறைகள்
11. கரிம வேதியியல் என்றால் என்ன?
அய்டிரோகார்பன்கள் அவற்றின் வழிப்பொருள்கள் ஆகியவற்றை ஆராயும் இயற்பியலின் சிறந்த பிரிவு. கரி வேதியியல் என்றுங் கூறலாம்.
12. உலோகவியல் என்றால் என்ன?
தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் முறைகளை ஆராயும் துறை.
13. தூள் உலோகவியல் என்றால் என்ன?
உயர் வெப்ப நிலைகளில் பல வடிவங்களில் தூள் உலோகங்கள் அல்லது கலவைகள் அமைக்கப்படுதலை ஆராய்வது.
14. மின் உலோவியல் என்றால் என்ன?
ஒர் உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கும் மின் முறைகளை ஆராயுந்துறை.
15. மின் வேதியியல் என்றால் என்ன?
வேதி மாற்றங்களுக்கும் மின்சாரத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை ஆராயுந்துறை.
16. உயிர் வேதிஇயல் என்றால் என்ன?
உயிர்களின் வேதிச்செயல்களையும் வேதிப் பொருள்களையும் ஆராயுந்துறை.
17. கதிரியல் வேதியியல் என்றால் என்ன?
கதிரியக்க ஒரிமங்களை (ஐசோடோப்புகள்) ஆராயுந் துறை.
18. கதிரியக்கத் தனிமம் என்றால் என்ன?
கதிர்வீச்சு ஒரிமம் (ஐசோடோப்பு) எ டு. சோடியம் - 24. அயோடின் - 131.
19. கதிரியல் ஒரிமம் என்பது என்ன?
நிலையான தனிமத்தின் ஒரிமம்.
20. வெப்ப வேதியியல் என்றால் என்ன?
வெப்ப வினைகளை ஆராயும் வேதியியல் பிரிவு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதியியல் துறைகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், வேதியியல், ஒரிமம், ஆராயுந்துறை, ஆராயும், வெப்ப, மின்