தாவரவியல் :: இனப்பெருக்கம்
31. இரட்டைக் கருவுறுதல் என்றால் என்ன?
இது சில இரு விதையிலைத் தாவரங்களில் நடை பெறுவது. மகரந்தக்குழல் உட்கருக்களில் ஒன்று முட்டையுடனும் மற்றொன்று முனை உட்கருவோடும் சேர்வதால் முறையே கருவணுவும் மும்மய உட்சூழ் தசையும் உண்டாகும்.
32. அல்பாலணுக் கலப்பு என்றால் என்ன?
தாவரத்தில் பாலணு சேராமல் விதை உண்டாதல்.
33. அல்துளைக்கலப்பு என்றால் என்ன?
சூல்துளை அல்லாது வேறுவழியில் மகரந்தக்குழல் சூலுக்குள் செல்லுதல்.
34. மீப்பெருக்கம் என்றால் என்ன?
உயிரணு அளவு அதிகமாதல். உடல் அல்லது உடல் பகுதி இயல்பு மீறி வளர்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இனப்பெருக்கம் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்