தாவரவியல் :: சில தாவரங்களின் அறிவியல் பெயர்கள்

அகத்தி - Sesbania grandiflora
அகில் - Aquilaria agallocha
அசோகு - Saracaindica
அடங்கு குதிரைக்குளம்பு - Ipomoeabiloba
அடுக்குநந்தியா வட்டை – Tabemae montana coronaria
அதிவிடயம் - Aconitum heterophyllum
அத்தி - Ficus glomerata
அந்தரத்தாமரை - Limnanthemum cristatum
அந்தி மந்தாரை – Marablis jalaha
அமுக்கிர அசுவகந்தி – Withania somnifera
அரசு - Fucus religiosa
அரிசி - Oryza sativa
அருநெல்லி - Phyllanthus distichus (Star gooseberry)
அலங்கை - Ipomoea bonanox
அலரி - Nerium ordorum
அலவாங்குப்புல் - Erigeron sumatrensis
அலிஞ்சி - Rhododendron arboreun
அல்லி, (ஆம்பல், நீலோற்பலம்) - Nymphaea pubescens
அவரை - Dolichoslablab
அவுரி - Indigofera indica
அறுகு - Cynodon dactylon
அறைகீரை – Amaranthus gangeticus
அன்னாசு - Ananas sativus
ஆகாசத்தாமரை - Pistia satiotes
ஆசினிப்பலா ஈரப்பலா - Artocarpus nobilis
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில தாவரங்களின் அறிவியல் பெயர்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் -