தாவரவியல் :: நோபல் பரிசுகள்
21. ஈமின், பச்சையம் ஆகிய இருபொருள்களையும் ஆராய்ந் ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஹென்ஸ் பிஷர் 1930இல் பெற்றார்.
22. மூச்சுநொதி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஆட்டோ ஹெயின்ரிச் வார்பர்க் 1931இல் பெற்றார்.
23. நரம்பணு ஆராய்ச்சிக்காகப் பரிசுபெற்றவர்கள் யார்?
1932இல் கோமகன் எட்கர் டவுக்லாஸ் ஆண்ட்ரியன், சர் சார்லஸ் ஸ்காட் ஷெரிங்டன் ஆகிய இருவரும் பெற்றனர்.
24. நிறப்புரி மரபுவழிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
தாமஸ் ஹண்ட மார்கன் 1933இல் பெற்றார்.
25. எதிர்ப்புப் பொருள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினட், விப்பிள், மர்பி ஆகிய மூவரும் பெற்றனர்.
26. கருவளர்ச்சியில் அமைப்பியின் விளைவு குறித்து ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஹேன்ஸ் எர்பெமன் 1935இல் பெற்றார்.
27. நரம்புத் துடிப்புகளின் வேதிச்செயலை விளக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1936இல் லோவி, டேல் ஆகிய இருவரும் பெற்றனர்.
28. வைட்டமின் C ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
சர் வால்டர் நார்மன் ஹாவொர்த், பி. பால் ஆகிய இருவரும் 1937இல் பெற்றனர்.
29. உயிரியல் கனற்சிச் செயல்களைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஆல்பர்ட் செண்ட் கையோகை, வான் நாசிராபோல்ட் 1937இல் பெற்றார்.
30. வைட்டமின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
ரிச்சர்டு குன் 1938இல் பெற்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யார், நோபல், பரிசு, பெற்றார், ஆகிய, பெற்றவர், பெற்றனர், பெற்றவர்கள், இருவரும், ஆராய்ச்சிக்காக