தாவரவியல் :: பூக்காத் தாவரங்கள்
71. சூலடி என்றால் என்ன?
விதையிலாத் தாவரச் சூலில் பருதிசுவும் மேலுறைகளும்.
72. வேரி என்றால் என்ன?
வேர் வேலையைச் செய்யும் உறுப்பு. பியுனேரியாவில் உள்ளது.
73. பெரணிகள் என்பவை யாவை?
வெப்ப மண்டலத்தில் வாழும் செடி வகைத் தாவரங்கள் இலை, தண்டு, வேர் என்னும் உடலமைப்பு வேறுபாடு உண்டு. வேர் தண்டு வேராகும். சிதல்கள் இனப்பெருக் கத்திற்கு உண்டு. வாழ்க்கை வரலாற்றில் தலைமுறை மாற்றம் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூக்காத் தாவரங்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உண்டு, வேர்