தாவரவியல் :: சில புற்களின் அறிவியல் பெயர்கள்

அசட்டுப்புல் - Soporobolus diander (Drop seed grass)
அறுகம்புல் - Cynodon dactylon (Doub grass)
இஞ்சிப்புல் - Panicum repens (Couch grass)
இலைக்காம்பு செம்புல் - Ischaemum timormse(Stalkedredgrass)
உண்ணிப்புல் - Alloteropsis cimicina (Bugseed grass)
(உ)ரொட்சிப்புல் - Chloris gayana (Rhodes grass)
ஊசிப்புல் - Aristida depressa (Arrow grass)
ஏலம் சாணிப்புல் - Brachiaria reptans (Eary signal-grass)
ஒட்டுப்புல் - Chrysopogon aciculatus (Love grass)
ஓடொட்டி - Eragrostis curvula (Weeping love grass)
கவைப்புல் - Dactyloetenium aegyptium (Crowfoot grass)
கறுங்காணிப்புல் - Eriochloa procera (Cup grass)
காட்டுப்புல் - Ischaemum imbricatum (Talon red grass)
கிக்கியுப்புல் - Pannisetum clamdestinum (Kikuyu grass)
கினியாப்புல் - Panicum maximum (Guinia grass)
கீரைப்புல் - Digitaraia adscedens (Crabgrass)
குருவிப்புல் - Chrysopogon montanus (Kuruvi)
கொடி அரங்கு - Digitaria Longiflora (Creeping grass)
கொழுக்கட்டைப்புல் - Cenchrus ciliaris (Fox-tail grass; Buffle grass)
கோழிக் காற்புல் - Dacytylisglo merata (Cocks foot)
கௌதமாலா புல் - Tripsaum laxum (Guatemala grass)
சாப்புப்புல் - Axonapus compressus (Broad leaf carpet grass)
சிறகு பனிப்புல் - Eragrstis viscose (Vicidfeather grass)
சின்ன கோழிச்சூடன் - Echinochloa colonum (Wildmillet)
சின்ன சாப்புப்புல் - Axonopus affinis (Narroa-leaf carpet grass)
சின்ன சாணிப்புல் - Brachiaria distachya (Small signal grass)
செம்புல் - Ischamum aristatum (Red-grass)
தண்ணீர்ப்புல் - Brachiaria purpuraseens (Watr grass)
தர்ப்பைப்புல் - Imperaria cylindrica (Illuk)
திப்புராகி - Eleusine indica (Gosse grass)
திருப்புல் - Cymbopogon polyneuros (Delft grass)
துடைப்பப்புல் - Setaria geniculata (Knee bristle grass)
தேன்புல் - Melinis minutiflora (Molasses grass)
நத்தார்ப்புல் - Rhynchelytrum repens (Natal grass)
நீட்டப்புல் - Paspalumurvillei (Upright paspalum)
நீலகினியாப்புல் - Panicum antidotale (Blue panic)
நீலப்புல் - Digitarias didactyla (Australian blue grass)
நேப்பியர்புல் - Pannisetum purpureum (Napier grass)
பள்ளந்துறைப்புல் - Lolium prenne (Perennial ryegrass)
பனிப்புல் - Heteropogon contortus (Spear grass)
பனிப்புல் - Themeda gremula (Dewdrop grass)
பஸ்பளும்புல் - Paspalum dilatum (Paspalum)
பஸ்பளும் புளிப்புல் - Paspalumconjugatum (Sour grass)
பிரிசாந்தப் புல் - Brachiaria brizantha (Palisade signal grass)
பெரிய கோழிச் சூடன் - Frumen taces (Japanese millet)
பெரிய சாணிப்புல் - Brachiaria miliformis (Large signai grass)
மயிற்புல் - Chloris inflata (Purple top grass)
மார்க்கர்புல் - Pannisetum purpureum (Marker's grass)
மானா - Cymbopogon confertiflorus (Mana)
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில புற்களின் அறிவியல் பெயர்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - grass, brachiaria, சின்ன, paspalum, பனிப்புல், signal, panicum, சாணிப்புல், pannisetum