தாவரவியல் :: பூ
21. மகரந்தப்பையின் இணைப்பு வகைகள் யாவை?
1. முதுகொட்டிய மகரந்தப்பை நீரல்லி.
2. அடி ஒட்டிய மகரந்தப்பை கத்தரி.
3. நடு ஒட்டிய மகரந்தப்பை - புல்.
22. மகரந்தப்பை பிளவுறும் வகைகள் யாவை?
1. நீள் பிளவு - பூவரசு.
2. துளைப் பிளவு - சொலானம்.
3. திறப்பிப் பிளவு - பார்பெரி.
4. குறுக்குப் பிளவு- தும்பை.
23. மகரந்த இழை வடிவங்கள் யாவை?
1. கரளை வடிவம் - தாலிக்ட்ரம்.
2. அல்லிய இழை - அல்லி.
3. கிளைப்பிழை - ஆமணக்கு.
24. மகரந்தப்பையின் வகைகள் யாவை?
1. உள்நோக்கு மகரந்தப்பை - நீரல்லி.
2. வெளிநோக்கு மகரந்தப்பை - அல்லி.
25. மகரந்தச்சேர்க்கை என்றால் என்ன?
மகரந்தப்பையிலுள்ள மகரந்த்துள் சூல்முடியை அடைதலுக்கு மகரந்தச்சேர்க்கை என்று பெயர். இந் நிகழ்ச்சி கருவுறுதலுக்கு முந்தியது.
26. மகரந்தச்சேர்க்கைக் காரணிகள் யாவை?
1. நீர் மகரந்தச் சேர்க்கை - வேலிசினேரியா.
2. காற்று மகரந்தச் சேர்க்கை - நெல்.
3. விலங்கு மகரந்தச் சேர்க்கை - ரோஜா.
4. வெளவால் மகரந்தச் சேர்க்கை –
5. பறவை மகரந்தச் சேர்க்கை - பாம்பாக்ஸ்
6. நத்தை மகரந்தச் சேர்க்கை
7. பூச்சி மகரந்தச் சேர்க்கை - அத்தி.
27. மகரந்தச் சேர்க்கையின் வகைகள் யாவை?
1. தன் மகரந்தச்சோக்கை - வாழை.
2. அயல் மகரந்தச் சேர்க்கை - நெல்.
28. இவ்விரண்டில் சிறந்தது எது?
அயல்மகரந்தச் சேர்க்கை.
29. அயல் மகரந்தச் சேர்க்கைக்குரிய காரணிகள் யாவை?
1. பால் தன்மை - தென்னை.
2. இருபருவம் - கொத்துமல்லி,
3. மகரந்தமுன் முதிர்ச்சி - செம்பருத்தி.
4. சூலக முன் முதிர்ச்சி - சோளம்.
5. தன்மலடு - துத்தி
6. அயல் மகரந்த வீறு - அவரை.
7. தற்தடுப்பு - நித்திய கல்யாணி.
8. சூல்தண்டு வேறுபடுதல் - ஆச்சாலில்
30. ஒட்டி இணைந்தது என்பது எதைக் குறிக்கின்றது?
மகரந்த இழையே அதன் தொகுப்போ மகரந்தப்பையின் பின்புறம் முழுவதும் பொருந்தி இருக்கும், சண்பகப்பூ.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூ - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மகரந்தச், சேர்க்கை, யாவை, மகரந்தப்பை, பிளவு, வகைகள், அயல், மகரந்தப்பையின், மகரந்த