தாவரவியல் :: பசுமைப்புரட்சி வித்தகர் பால்
21. அவர் பெற்ற பரிசுகள் யாவை?
வேளாண் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டிற்காக, அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
1. ஏபி அகமத் கித்லாய் பரிசு.
2. பிர்பாய் சாகினி பதக்கம்.
3. எஸ். இராமானுஜன் பதக்கம்.
4. 1972இல் இலண்டன் அரசர் கழக உறுப்பினர் ஆனார்.
22. ஆய்வுக்குழாய்க் கருவுறுதலை அவர் எவ்வாறு செய்தார்?
ஒரு தனி ஊட்டக் கரைசல் ஆய்வுக் குழாயில் கெட்டியாக்கப்பட்டது. புரையில்லாத நிலைமைகளில் சில சூல்களும் மகரந்த மணிகளும் ஊடகத்தில் தெளிக்கப் பட்டன. நாளாவட்டத்தில் மகரந்த மணிகள் முளைத்தன. மகரந்தக் குழாய்கள், வளர்ந்த சூல்கள் நோக்கிச்
108 சென்றன. சில நாட்களுக்குள் கருவுறுதல் நடைபெற்றது; மகரந்தக்குழல் விந்தனுக்களை சூல்களின் சூல் உறைகள் விடுவித்தன. விளைபொருள் விதை. இந்த ஆய்வுக்குழாயில் இயற்கையில் நடைபெற்றதை விடக் கருவுறுதல் விரைவாக நடைபெற்றது. இங்கு விதையுறக்கம் என்பது நீங்கி விட்டது. இயற்கையில் உள்ளது போலவே கருவும் முளைசூழ்த்தசையும் உண்டாயின.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பசுமைப்புரட்சி வித்தகர் பால் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அவர்