ஆன்மீக கட்டுரைகள் - துர்க்கைக்குரிய பூக்கள்
ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு பூஜை செய்வது விசேஷமானது. பூஜைக்கு நாம் ஒவ்வொருவிதமான பூக்களை கொண்டு சென்று வணங்கலாம்.
கிழமை | பூக்கள் |
ஞாயிறு | வில்வமாலை |
திங்கள் | வெள்ளை அரலிப்பூ |
செவ்வாய் | செவ்வரளி, செந்தாமரை |
புதன் | துளசி |
வியாழன் | சாமந்திப்பூ |
வெள்ளி | அரளிப்பூ |
சனி | நீலோத்பவம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துர்க்கைக்குரிய பூக்கள் - Religion Articles - ஆன்மீக கட்டுரைகள் - Religion - ஆன்மிகம் -