மந்திரங்கள் - வளமான வாழ்வு அளிக்கும் காயத்ரீ மந்திரங்கள்

காயத்ரி மந்திரமானது 24எழுத்துக்களைக் கொண்டது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கடவுளின் சக்தியினைக் கொண்டது. ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு வகையான பலன்களைக் கொடுக்கக்கூடியது. தினமும் காலை ஒரு ஜபமாலை இந்த மந்திரங்களைச் ஜெபிக்க உலகின் எல்லா வகையான பலன்களும் கிடைக்கும்.
காயத்ரீ தேவி மந்திரம்.
ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத். |
ஸ்ரீ கணபதி காயத்ரீ:
ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய
தீமஹி தந்நோ தந்தி: ப்ரயோதயாத். |
ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ:
ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத். |
ஸ்ரீ சிவ காயத்ரீ:
ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரயோதயாத். |
ஸ்ரீ பிரம்மா காயத்ரீ:
ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய தீமஹி தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத். |
ஸ்ரீ ராம காயத்ரீ:
ஓம் தஸ்ரதாய வித்மஹே: சீதா பல்லபயே தீமஹி தந்நோ ராம: ப்ரயோதயாத். |
ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ:
ஓம் தெவ்கிநந்தனயே வித்மஹே: வசுதேவயே தீமஹி தந்நோ கிருஷ்ண: ப்ரயோதயாத். |
ஸ்ரீ லட்சுமி காயத்ரீ:
ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை தீமஹி தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத் |
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ:
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி தந்நோ வாணி ப்ரயோதயாத். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வளமான வாழ்வு அளிக்கும் காயத்ரீ மந்திரங்கள்- Mantra's - மந்திரங்கள் - Religion - ஆன்மிகம் - காயத்ரீ, ப்ரயோதயாத், வித்மஹே, விஷ்ணு, ஒவ்வொரு