சித்த மருத்துவம் - எளிய சித்த வைத்தியம்

முகம் அழகுகூட:
பப்பாளி பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 1\2 மணி நேரம் ஊறவைத்து பின்முகம் கழுவ முக அழகு கூடும்.
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்:
கண்ணாடி துண்டால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள், ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
பித்த வெடிப்பு:
கைகால்களில் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணை, தேங்காய் எண்ணை சரிசமமாக கலந்த தடவ குணமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எளிய சித்த வைத்தியம் - Sidda Medicines - சித்த மருத்துவம் - Medicines - மருத்துவம் - காயம்