மருத்துவப் பேட்டி - மரபணு வளர்சிதை மாற்றம்
மரபணு வளர்சிதை மாற்றம் நடுக்க வியாதி ஆபத்தை அதிகரிக்கும் ஏபிஓஇ என்ற குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் பார்க்கின்சன் எனப்படும் நடுக்க வியாதிக்கு ஆபத்தை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. ஏபிஓஇ-2 என்ற குறிப்பிட்ட மரபணு இல்லாதவர்களுடன், இருப்பவர்களை ஒப்பிடும் போது பார்க்கின்சன் வியாதி வருவதற்கு 20 சதவீதம் கூடுதல் ஆபத்து இருக்கிறது. இதே மரபணுவில் ஏபிஓஇ-4 என்ற இன்னொரு ரகம் உள்ளது. இந்த மரபணு இருந்தால் அல்சீமர் எனப்படும் மூளை பாதிப்பு நோய் உண்டாகும். ஆனால் இந்த மரபணுவுக்கும், பார்க்கின்சன் நோய்க்கும், இதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
ஆகையால் ஏபிஓஇ மரபணுவில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் மூளை சம்பந்தப்பட்ட நுட்பமான வியாதிகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மரபணு வளர்சிதை மாற்றம் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - ஏபிஓஇ, பார்க்கின்சன், மரபணுவில், மரபணு