மருத்துவப் பேட்டி - முதுகு வலிக்கு மூளைதான் காரணம்

- டாக்டர். சேகர்
தீராத முதுகு வலிக்கு மூளை தான் காரணம் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
எந்த பிரச்சினைக்கும் காரணகர்த்தாவை மூளை என்பார்கள். மனிதர்களுக்கு ஏற்படும் முதுகுவலி பிரச்சினை மூளையுடன் முடிச்சு போட்டு இருப்பது ஆராய்ச்சி மூலம் தெரியவந்து உள்ளது.
மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் முதுகுவலி ஏற்படுவதற்கு மூல காரணம் மூளை தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவெ முதுகு வலி தீர வேண்டும் என்றால் மூளைக்கு ஓய்வு கொடுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு வலிக்கு மூளைதான் காரணம் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - மூளை