பாட்டி வைத்தியம் - பூண்டு

பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூண்டு - Grandma's Remedies - பாட்டி வைத்தியம் - Medicines - மருத்துவம் -