மகாகவி பாரதியார் நூல்கள் - பாஞ்சாலி சபதம்
1. பிரம துதி
நொண்டிச் சிந்து
ஓமெனப் பெரியோர் கள்-என்றும் தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர் நாமமும் உருவும் அற்றே-மனம் ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும் |
1 |
நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த நன்றுசெய் தவம் யோகம்-சிவ வென்றி கொள்சிவ சக்தி-எனை இன்றமிழ் நூலிது தான்-புகழ் |
2 |
2. சரஸ்வதி வணக்கம்
வெள்ளைக் கமலத் திலே-அவள் கொள்ளைக் கனியிசை தான்-நன்கு கள்ளைக் கடலமு தை-நிகர் பிள்ளைப் பருவத் திலே-எனைப் |
3 |
வேதத் திருவிழி யாள்,-அதில் சீதக் கதிர்மதி யே-நுதல் வாதத் தருக்க மெனுஞ்-செவி போதமென் நாசியி னாள்,-நலம் |
4 |
கற்பனைத் தேனித ழாள்-சுவைக் சிற்ப முதற்கலை கள்-பல சொற்படு நயமறி வார்-இசை விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்த |
5 |
வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள் பேணிய பெருந்தவத் தாள்;-நிலம் பூணியல் மார்பகத் தாள்-ஐவர் மாணியல் தமிழ்ப்பாட்டால்-நான் |
6 |
1. அழைப்புச் சருக்கம்
3. ஹஸ்தினாபுரம்
அத்தின புரமுண்டாம்;-இவ் பத்தியில் வீதிக ளாம்;-வெள்ளைப் முத்தொளிர் மாடங்க ளாம்,-எங்கும் நத்தியல் வாவிக ளாம்;-அங்கு |
7 |
அந்தணர் வீதிக ளாம்;-மறை செந்தழல் வேள்விக ளாம்;-மிகச் மந்திர கீதங்க ளாம்-தர்க்க சிந்தையி லறமுண் டாம்;-எனிற் |
8 |
மெய்த்தவர் பலருண் டாம்,-வெறும் உய்த்திடு சிவஞா னம்-கனிந் பொய்த்தவிந் திரசா லம்-நிகர் கைத்திடு பொய்ம்மொழி யும்-கொண்டு |
9 |
மாலைகள் புரண்டசை யும்-பெரு வேலையும் வாளினை யும்-நெடு காலையும் மாலையி லும்-பகை நூலையும் தேர்ச்சி கொள் வோர்-கரி |
10 |
ஆரிய வேல்மற வர்,-புவி சீரியல் மதிமுகத் தார்-மணித் வேரியங் கள்ளருந்தி-எங்கும் பாரினில் இந்திரர் போல்-வளர் |
11 |
நல்லிசை முழக்கங்க ளாம்;-பல தொல்லிசைக் காவியங்கள்-அருந் கொல்லிசை வாரணங் கள்-கடுங் மல்லிசை போர்களுண் டாம்-திரள் |
12 |
எண்ணரு கனிவகை யும்-இவை தண்ணறுஞ் சாந்தங்க ளும்-மலர்த் சுண்ணமும் நறும்புகை யும்-சுரர் உண்ணநற் கனிவகை யும்-களி |
13 |
சிவனுடை நண்பன்என் பார்,-வட அவனுடைப் பெருஞ்செல் வம்-இவர் தவனுடை வணிகர்க ளும்-பல எவனுடைப் பயமு மிலா-தினிது |
14 |
4. துரியோதனன் சபை
கன்னங் கரியது வாய்-அகல் துன்னற் கினியது வாய்-நல்ல வன்னத் திருநதி யின்-பொன் மன்னவர் தங்கோ மான்-புகழ் |
15 |
துரியோ தனப்பெய ரான்,-நெஞ்சத் 'கரியோ ராயிரத் தின்-வலி பெரியோன் வேத முனி-அன்று உரியோர் தாமெனி னும்-பகைத் |
16 |
தந்தைசொல் நெறிப்படி யே-இந்தத் மந்திர முணர்பெரி யோர்-பலர் அந்தமில் புகழுடை யான்-அந்த வந்தனை பெறுங்குர வோர்-பழ |
17 |
மெய்ந்நெறி யுணர்விது ரன்-இனி பொய்ந்நெறித் தம்பிய ரும்-அந்தப் மைந்நெறி வான்கொடை யான்-உயர் உய்ந்நெறி யறியா தான்-இறைக்கு |
18 |
5. துரியோதனன் பொறாமை
வேறு
எண்ணி லாத பொறுளின் குவையும் மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர் விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று கண்ணி லாத்திரிதா ட்டிரன் மைந்தன் |
19 |
வேறு 'பாண்டவர் முடியுயர்த்தே-இந்தப் ஆண்டதொர் அரசா மோ?-எனது காண்டகு வில்லுடை யோன்-அந்தக் மாண்டகு திறல்வீ மன்-தட |
20 |
'பாரத நாட்டி லுள்ள-முடிப் நாரதன் முதன்முனி வோர்-வந்து சோரனவ் வெதுகுலத் தான்-சொலும் வீரமி லாத்தரு மன்-தனை |
21 |
'ஆயிரம் முடிவேந் தர்-பதி மாயிருந் திறைகொணர்ந்தே-அங்கு தூயிழை யாடை களும்-மணித் சேயிழை மடவா ரும்-பரித் |
22 |
ஆணிப்பொற் கலசங்க ளும்-ரவி மாணிக்கக் குவியல்க ளும்-பச்சை பூணிட்ட திருமணி தாம்-பல காணிக்கை யாக்கொணர்ந் தார்;-அந்தக் |
23 |
'நல்வகைப் பசும்பொன் னும்-ஒரு வேல்வகை வில்வகை யும்-அம்பு சூல்வகை தடிவகையும்-பல பால்வளர் மன்னவர் தாம்-அங்குப் |
24 |
'கிழவர் தபசியர் போல்-பழங் பழவினை முடிவென் றும்-சொலிப் வழவழத் தருமனுக் கோ-இந்த முழவினைக் கொடிகொண் டான்-புவி |
25 |
'தம்பியர் தோள்வலி யால்-இவன் வெம்பிடு மதகரி யான்-புகழ் அம்புவி மன்னரெ லாம்-இவன் நம்பரும் பெருஞ்செல் வம்-இவன் |
26 |
'எப்படிப் பொறுத்திடு வேன்?-இவன் குப்பை கொலோமுத் தும்?-அந்தக் சிப்பியும் பவளங்க ளும்-ஒளி ஒப்பில்வை டூரியமும்-கொடுத்து |
27 |
'மலைநா டுடையமன் னர்-பல கொலைநால் வாய்கொணர்ந் தார்-மலைக் கலைமான் கொம்புக ளும்-பெருங் விலையார் தோல்வகை யும்-கொண்டு |
28 |
'செந்நிறத் தோல்,கருந் தோல்;-அந்தத் வெந்நிறப் புலித்தோல் கள்,-பல பன்னிற மயிருடைகள்-விலை பொன்னிறப் பாஞ்சாலி-மகிழ் |
29 |
'ஏலங் கருப்பூ ரம்-நறும் கோலம் பெறக் கொணர்ந் தே-அவர் மேலுந் தலத்திலு ளார்-பல ஓலந் தரக்கொணர்ந் தே-வைத்த |
30 |
'மாலைகள் மொன்னும்முத் தும்-மணி சேலைகள் நூறுவன் னம்-பல சாலவும் பொன்னிழைத் தே-தெய்வத் கோலநற் பட்டுக்க ளின்-வகை |
31 |
கழல்களும் கடகங்க ளும்-மணிக் நிழல்நிறப் பரிபல வும்-செந் தழல்நிறம்மேக நிறம்-விண்ணில் அழகிய கிளிவயிற் றின்-வண்ணம் |
32 |
'காற்றெனச் செல்வன வாய்'-இவை போற்றிய கையின ராய்ப்-பல சீற்ற வன்போர் யானை-மன்னர் அற்றல் மிலேச்சமன் னர்-தொலை |
33 |
'தென்றிசைச் சாவக மாம்-பெருந் நின்றிடும் புகழ்ச்சீ னம்-வரை வென்றிகொள் தருமனுக் கே-அவன், நன்றுபல்(பொருள்)கொணர்ந் தார்-புவி |
34 |
'ஆடுகள் சிலர்கொணர்ந் தார்;-பலர் மாடுகள் பூட்டின வாய்ப்-பல ஈடுறு வண்டி கொண்டே-பலர் நாடுறு தயில வகை-நறு |
35 |
'நெய்க்குடம் கொண்டு வந்தார்-மறை மொய்க்குமின் கள்வகைகள்-கொண்டு தைக்கு நற் குப்பாயம்,-செம்பொற் கைக்குமட் டினுந்தா னோ-அவை |
36 |
தந்தத்தில் கட்டில்க ளும்-நல்ல தந்தத்தின் பிடிவாளும் - அந்தத் தந்தத்தி லாதன மும்-பின்னும் தந்தத்தைக் கணக்கிட வோ?-முழுத் |
37 |
வேறு என்றிவ் வாறு பலபல எண்ணி வன்றி றத்தொரு கல்லெனு நெஞ்சன், முன்றமொன்று குழைவுற் றிளகிக் கன்று பூதலத் தள்ளுறை வெம்மை |
38 |
நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம் பஞ்சை யாமொரு பெண்மகள் போலும் கொஞ்ச நேரத்திற் பாதகத் தொடு |
39 |
யாது நேரினும் எவ்வகை யானும் தீது செய்து மடித்திட எண்ணிச் சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட 'ஏதுசெய்வம்'எனச் சொல்லி நைந்தான் |
40 |
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும், என்ன பட்டது தன்னுளம் என்றே முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம் |
41 |
6.துரியோதனன் சகுனியிடம் சொல்வது
வேறு
''உலகு தொடங்கிய நாள்முத லாகநஞ் சாதியில்-புகழ் ஓங்கிநிற் றாரித் தருமனைப் போலெவர்?மாம னே! இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும். மாம னே!-பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுகொல்?-மாம னே! கலைக ளுணர்ந்தநல் வேதியப் பாவலர் செய்தவாம்-பழங் கற்பனைப் காவியம் பற்பல கற்றனை-மாம னே! பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும்- சொல்லப் பார்த்ததுண்டோ?கதை கேட்டதுண் டோ?புகல் மாமனே! |
42 |
'எதனை யுலகில் மறப்பினும்,யானினி,மாம னே!இவர் யாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்? விதமுறச் சொன்ன பொருட்குவை யும்பெரி தில்லைகாண்; அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண் டே! இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே- சொல்லி, இங்கிவர் மீதவ னும்பகை எய்திடச் செய்கு வாய், மிதமிகு மன்பவர் மீதுகொண் டானவன் கேட்கவே,-அந்த வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்பு வாய். |
43 |
'கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர்-பல காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மை யே மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில்-கொண்டு வாழ்த்தி யளித்தனர் பாண்டவர்க் கே,எங்கள்-மாமனே! எண்ணைப் பழிக்குந் தொகையுடை யாரிள மஞ்சரைப்-பலர் ஈந்தனர் மன்ன ரிவர் தமக்குத் தொண் டியற்ற வே! விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார்;- தெய்வ வேதியர் மந்திரத் தோடுபல் வாழ்த்துக்கள் ஓதி னார். |
44 |
'நாரதன் தானும் அவ்வேத வியாசனும் ஆங்ஙனே-பலர் நானிங் குரைத்தற் கரிய பெருமை முனிவரும் மாரத வீரர்,அப் பாண்டவர் வேள்விக்கு வந்ததும்,வந்து மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்த தும், வீரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள்-பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீச வே, சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும்,-நல்ல தங்க மழை பொழிந் தாங்கவர்க்கே மகிழ் தந்த தும். |
45 |
'விப்பிர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவே-நல் விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்ட தும், ''இப்பிற விக்குள் இவையத்த வேள்வி விருந்துகள்-புவி எங்கணும் நான்கண்ட தில்லை''எனத் தொனி பட்டதும், தப்பின்றி யேநல் விருந்தினர் யாருக்குந் தகுதிகள்-கண்டு தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்ட தும், செல்புக நீயவ் விழியற்ற தந்தைக்கு;''நின்மகன்-இந்தச் செல்வம் பெறாவிடில் செத்திடு வான்''என்றும் செப்புவாய். |
46 |
'அண்ணன் மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ!-அவர் அடிய வராகி யெமைப்பற்றி நிற்றல் விதியன் றோ? பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார்?- அந்தப் பாண்ட வர்நமைப் புல்லென எண்ணுதல் பார்த்தை யோ? கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார்;-சென்று கண்ணி லாத்தந்தைக் கிச்செய லின்பொருள் காட்டு வாய்; மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான்! என்றன் மாம னே!அவன் நம்மில் உயர்ந்த வகைசொல் வாய்! |
47 |
'சந்தி ரன்குலத் தேபிறந் தோர்தந் தலைவன்யான்-என்று சகமெ லாஞ்சொலும் வார்த்தைமெய்யோவெறுஞ்சாலமோ? தந்தி ரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனை-இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலு மோ? மந்தி ரத்திலச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார்;-ஐய! மாம கத்தில் அதிதியைக் கொல்ல மரபுண் டோ? இந்தி ரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றே!-இதை எண்ணி எண்ணி என்நெஞ்சு கொதிக்குது,மாமனே! |
48 |
'சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டும்,என் மாம னே!- தாமென் அன்பன் சராசந் தனுக்குமுன் எவ்வகை [இவர் விதிசெய் தார்?அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ?- இந்த மேதினி யோர்கள் மறந்துவிட்டார்,இ·தோர் விந்தையே! நிதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர்,மாமனே!-எந்த நெறியி னாலது செய்யினும்,நாயென நீள்புவி துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை,மாமனே!-வெறுஞ் சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணிவெ லாம். |
49 |
வேறு 'பொற்றடந் தேரொன்று வாலிகன் பொற்கொடி சேதியர் கோமகன் உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் யோங்கிய மாலையம் மாகதன் பற்றல ரஞ்சும் பெரும்புக பாதுகை கொண்டு யுதிட்டிரன் முற்றிடு மஞ்சனத் திற்குப் பல மொய்ம்புடை யானல் வவந்தியர் |
50 |
'மஞ்சன நீர்தவ வேத வைதிகர் கூடிநன் மந்திர குஞ்சரச் சாத்தகி வெண்குடை கொற்றவ னும்பொற் சிவிறிகள் அஞ்சுவர் போலங்கு நின்று ஆளுமொருவன் கொடுத்ததொர் வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங் மஞ்சன மாட்டும்அப் போதில் முற்றிடு மஞ்சனத் திற்குப்பல மொய்ம்புடை யானன்அவ் அவந்தியர் |
51 |
'மூச்சை யடைத்த தடா!சபை மூர்ச்சை யடைந்தது கண்டனையே! ஏச்சையும் அங்கவர் கொண்ட ஏந்திழை யாளும் எனைச்சிரித் பேச்சை வளர்த்துப் பயனென்று பேற்றை அழிக்க உபாயஞ் சொல்வாய். தீச்செயல் நற்செயல் ஏதெனினும் செல்வங் கவர்ந்த வரைவிட |
52 |
7. சகுனியின் சதி
வேறு
என்று சுயோதனன் கூறியே-நெஞ்சம் இன்று தருகுவன் வெற்றியே; இதற்கு ஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான்:-அதை மன்று புனைந்திடச் செய்தி நீ - தெய்வ |
53 |
'மண்டபங் காண வருவிரென்-றந்த கொண்ட கருத்தை முடிப்பவே-மெல்லக் வண்டரை நாழிகை யன்றிலே-தங்கள் தொண்ட ரெனச்செய் திடுவன்யான்,-என்றன் |
54 |
'வெஞ்சமர் செய்திடு வோமெனில்-அதில் பஞ்சவர் வீரம் பெரிதுகாண்'-ஒரு நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சி யாக்-கொள்ள கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால்-வெற்றி |
55 |
'நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி ஓடும் குருதியைத் தேக்கவோ-தமர் நாடும் குடிகளும் செல்வமும்-ஒரு கூடு மெனிற்பிறி தெண்ண லேன்?-என்றன் |
56 |
இங்கிது கேட்ட சுயோதனன்-மிக சங்கிலிப் பொன்னின் மணியிட்ட-ஒளித் 'எங்கும் புவிமிசை உன்னைப்போல்-எனக் பொங்கும் உவகையின் மார்புறக்-கட்டிப் |
57 |
8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்
மற்றதன்பின்னர் இருவரும்-அரு கொற்றவர் கோந்திரித ராட்டிரன்-சபை அற்ற சகுனியும் சொல்லுவான்-'ஐய! வற்றித் துரும்பொத் துருக்கின்றான்;-உயிர் |
58 |
'உண்ப சுவையின்றி உண்கின்றான்;-பின் நண்பர்க ளோடுற வெய்திடான்;-இள கண்பசலை கொண்டு போயினான்;-இதன் திண்பரு மத்தடந் தோளினாய்!'-என்று |
59 |
தந்தையும் இவ்வுரை கேட்டதால்-உளம் மைந்த!நினக்கு வருத்தமேன்?-இவன் எந்த விதத்துங் குறையுண்டோ;-நினை சிந்தையில் எண்ணும் பொருளெலாம்-கணந் |
60 |
'இன்னமு தொத்த உணவுகள்,-அந்த சொன்ன பணிசெயும் மன்னவர்,-வருந் நன்னலங் கொண்ட குடிபடை-இந்த மன்னும்அப் பாண்டவச் சோதரர்-இவை |
61 |
தந்தை வசனஞ் செவியுற்றே-கொடி வெந்தழல் போலச் சினங்கொண்டே-தன்னை மந்த மதிகொண்டு சொல்வதை-அந்த சிந்தை வெதுப்பத்தி னாலிவன்-சொலும் |
62 |
'தன்னுளத் துள்ள குறையெலாம்-நின்றன் என்னைப் பனித்தனன்;யானிவன்-றனை நன்னய மேசிந்தை செய்கின்றான்;-எனில் தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்-சொல்லுஞ் |
63 |
'நீபெற்ற புத்திரனே யன்றோ?-மன்னர் தீபத்தில் சென்று கொளுத்திய-பந்தம் தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்-மன்னர் ஆபத் தரசர்க்கு வேறுண்டோ-தம்மில் |
64 |
'வேள்வியில் அன்றந்தப் பாண்டவர்-நமை கேள்வி யிலதுன் மகன்றனைப்-பலர் ஆள்வினை முன்னவர்க் கின்றியே-புகழ் வாள்விழி மாதரும் நம்மையே-கய |
65 |
'ஆயிரம் யானை வலிகொண்டான்-உந்தன் மாயிரு ஞாலத் துயர்ந்ததாம்-மதி ஞாயிறு நிற்பவும் மின்மினி-தன்னை வேயிருந் தூதுமொர் கண்ணனை-அந்த |
66 |
'ஐய!நின் மைந்தனுக் கில்லைகாண்-அவர் வையகத் தார்வியப் பெய்தவே,-புவி நொய்யதொர் கண்ணனுக் காற்றினார்-மன்னர் செய்யவும் கேலிகள் கேட்கவும்-உன்றன் |
67 |
'பாண்டவர் செல்வம் விழைகின்றான்;-புவிப் நீண்ட மகிதலம் முற்றிலும்-உங்கள் பூண்ட பெருமை கெடாதவா-றெண்ணிப் ஆண்டகைக் கி·து தகுமன்றோ?-இல்லை |
68 |
நித்தங் கடலினிற் கொண்டுபோய்-நல்ல வித்தகர் போற்றிடுங் கங்கையா-றது சத்த மிலாநடுக்காட்டினில்-புனல் வைத்ததன் நீரைப் பிறர்கொளா-வகை |
69 |
சூரிய வெப்பம் படாமலே-மரம் நீரினைநித்தலும் காக்குமாம்;-இந்த ஆரியர் செல்வம் வளர்தற்கே-நெறி வாரிப் பழம்பொருள் ஏற்றுவார்;-இந்த |
70 |
9. திரிதராட்டிரன் பதில் கூறுதல்
கள்ளச்சகுனியும் இங்ஙனே--பல கொள்ளப் பகட்டுதல் கேட்டபின்-பெருங் பிள்ளையை நாசம் புரியவே-ஒரு வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ?-இள |
71 |
'சோதரர் தம்முட் பகையுண்டோ?-ஒரு ஆதரங் கொண்டவ ரல்லரோ?-முன்னர் சீதரன் தண்ணரு ளாலுமோர்-பெருஞ் யாதொரு தீங்கும் இலாமலே-பிழைத் |
72 |
'பிள்ளைப் பருவந் தொடங்கியே-இந்தப் கொள்ளப் படாத பெரும்பழி-யன்றிக் எள்ளத் தகுந்த பகைமையோ?-அவர் நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய்,-பழ |
73 |
'மன்னவர் நீதி சொலவந்தாய்;-பகை சொன்னதொர் நூல்சற்றுக் காட்டுவாய்!-விண்ணில் துன்னப் புவிச் சக்க ராதிபம்-உடற் என்னக் கருதி,அவரெனைப்-பணிந்து |
74 |
'முன்னை இவன் செய்த தீதெலாம்-அவர் தின்ன வருமொர் தவளையைக்-கண்டு யென்ன இவனை மதிப்பவும்-அவர் சின்ன மதியினை என்சொல்வேன்)-பகை |
75 |
'ஒப்பில் வலிமை யுடையதாந்-துணை தப்பிழைத் தாரந்த வேள்வியில்-என்று அப்பி விழிதடு மாறியே-இவன் துப்பிதழ் மைத்துனி தான்சிரித்-திடில் |
76 |
'தவறி விழுபவர் தம்மையே-பெற்ற இவனைத் துணைவர் சிரித்ததோர்-செயல் கவலை வளர்த்திடல் வேண்டுவோர்-ஒரு அவல மொழிகள் அளப்பதேன்!-தொழில் |
77 |
'சின்னஞ் சிறிய வயதிலே-இவன் என்னரும் புத்திரன் என்றெண்ணித்-தங்கள் பொன்னை நிறைத்ததொர் பையினை-''மனம் மன்னவர் காண இவனுக்கே-தம்முள் |
78 |
'கண்ணனுக் கேமுதல் அர்க்கியம்-அவர் நண்ணும் விருந்தினர்க் கன்றியே-நம்முள் அண்ணனும் தம்பியும் ஆதலால்-அவர் வண்ணன் அதிதியர் தம்முளே-முதல் |
79 |
'கண்ணனுக் கேயது சாலுமென்று-உயர் பண்ணரும் பாவமென் றெண்ணினால்-அதன் கண்ணனை ஏதனக் கொண்டனை?-''அவன் தெண்ணரும் மன்னவர் தம்முளே-பிறர் |
80 |
'ஆதிப் பரம்பொருள் நாரணன்;-தெளி சோதிப் பணாமுடி யாயிரம் கொண்ட போதத் துயில்கொளும் நாயகன்,-கலை சீதக் குவளை விழியினான்''-என்று |
81 |
'நானெனும் ஆணவந் தள்ளலும்-இந்த மோன நிலையின் நடத்தலும்-ஒரு வான கருமங்கள் செய்தலும்-உயிர் ஊனைச் சிதைத்திடும் போதினும்-தனது |
82 |
'ஆயிரங் கால முயற்சியால்-பெற தாயின் வயிற்றில் பிறந்தன்றே-தமைச் மாயிரு ஞாலம் அவர்தமைத்-தெய்வ பேயினை வேதம் உணர்த்தல்போல்,-கண்ணன் |
83 |
10. துரியோதனன் சினங் கொள்ளுதல்
வேறு
வெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான். பெற்றி மிக்க விதுர னறிவைப் முற்று ணர்திரித ராட்டிரன் என்போன் எற்றி நல்ல வழக்குரை செய்தே |
84 |
கொல்லலும் நோய்க்கு மருந்துசெய் போழ்தில் தொல்லு ணார்வின் மருத்துவன் தன்னைச் சொல்லும் வார்த்தையி லேதெரு ளாதான், கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும் |
85 |
11. துரியோதனன் தீ மொழி
வேறு
பாம்பைக் கொடியென் றுயர்த்தவன்-அந்தப் தாம்பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய்-திடும் வேம்பு நிகரிவ னுக்குநான்;-சுவை தீம்புசெய்தாலும் புகழ்கின்றான்,-திருத் |
86 |
''மன்னர்க்கு நீதி யருவகை;-பிற சொன்ன வியாழ முனிவனை-இவன் என்னென்ன வோகதை சொல்கிறான்;-உற சின்ன முறச்செய வேதிறங் கெட்ட |
87 |
'இந்திர போகங்கள் என்கிறான்,-உண மந்திர மும்படை மாட்சியும்-கொண்டு செந்திருவைக் கண்டு வெம்பியே-உளம் தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே-எங்கள் |
88 |
'மாதர்தம் இன்பம் எனக்கென்றான்;-புவி |
|
மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்,-நல்ல சாதமும் நெய்யும் எனக்கென்றான்,-எங்கும் ஆதர விங்ஙனம் பிள்ளைமேல் வைக்கும் சோதரர் பாண்டவர் தந்தைநீ-குறை |
89 |
'சொல்லின் நயங்கள் அறிந்திலேன்,-உனைச் கல்லிடை நாருரிப் பாருண்டோ?-நினைக் கொல்லினும் வேறெது செய்யினும்,-நெஞ்சில் புல்லிய பாண்டவர் மேம்படக்-கண்டு |
90 |
'வாது நின்னோடு தொடுக்கிலேன்;-ஒரு தீது நமக்கு வாராமலே-வெற்றி சூதுக் கவரை யழைத்தெலாம்-அதில் கேதுந் தடைகள் சொல் லாமலே-என |
91 |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாஞ்சாலி சபதம் - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - பாண்டவர், கொண்டு, விட்டான், மன்னவர், பின்னர், விதுரன், தருமன், மன்னர், எத்தனை, என்றான், வென்று, என்றன், செல்வம், வேள்வியில், துரியோதனன், கண்டாய், அந்தப், வார்த்தை, மன்னவன், என்றும், தங்கள், நின்றன், மந்திர, பின்னும், காண்பாய், தொழில், கணந்தோறும், யுதிட்டிரன், பொருள், வேண்டா, சென்று, மன்னன், பிள்ளை, நெஞ்சில், சுயோதனன், வெற்றி, எங்கும், தில்லை, வாழ்த்தி, பெருமை, சாத்திர, கோமகன், சொல்வாய், வெறும், மைந்தன், கேள்வி, கேட்டே, நித்தம், வைத்தான், கண்ணன், சொல்லி, சார்ந்து, செம்பொன், கண்டும், கோமான், சோதரர், ஆயிரம், கென்றான், போச்சுது, தோன்றும், இந்தப், திரிதராட்டிரன், போலும், செய்து, வணங்கி, தம்பியர், புவிச், பெற்றி, முற்றும், மண்டலத், கின்றான், போற்றி, மக்கள், சொல்லு, விதுரனும், முன்பு, நங்கள், தங்கத், சொல்வான், நாட்டில், தருமபுத்திரன், மட்டும், அழைத்தனன், கொண்டான், விட்டேன், அழைத்தல், கண்டீர், நும்மை, விந்தை, தோற்றிடு, மில்லை, அந்தத், பெருங், கொணர்ந்துதந், நின்றார், வேந்தர், சாலவும், நாயகன், பெரும்புகழ், வண்ணம், தருமனுக், அந்தக், பார்த்திவர், சருக்கம், மேலவர், வீதிகள், தோள்வலி, பார்மிசை, சகுனியும், வீட்டுமன், கொண்டே, பார்ப்பனர், வாழ்வை, ராட்டிரன், செல்வமும், கேட்பையால், முழுதும், சிந்தை, கண்ணனுக், தம்மில், தந்தையும், சகுனியின், பாஞ்சாலி, செய்தி, யாவும், உள்ளம், எங்கள், விருந்து, மொய்ம்புடை, வேண்டும், அண்ணன், ஆரியர்